புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > sakthi (Page 20)
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தோள்களில் பலம் உண்டாக எனது வாழ்த்துகள் – கமல்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றுக்கொண்ட ராகுல்காந்திக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் போன்றனவர்கள் நேரில்  வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் டுவிட்டருக்கு பிரபலமான நடிகர் கமல்ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு தமது  வாழ்த்தினை ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் பதவி உங்களை வரையறுக்காது, ஆனால்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

திரைக்கு வருகிறான் ”வேலைக்காரன்”

தமது வாழ்வில் படிப்படியாக உயர்ந்து இன்று பெரிய நட்சத்திரமாகி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் ''வேலைக்காரன்'' திரைப்படம்  கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்காணவுள்ளது.  இந்த படத்திற்கு சினிமா வட்டாரம் உட்பட மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.  சிவாவின் கடைசிப் படமான ''ரெமோ'' பெரிய வெளிவந்து ஓராண்டாகி இருப்பதாலே இந்த புதிய படத்தின் மீது அத்தனை எதிர்ப்பார்ப்பு வர முக்கிய காரணமாகி உள்ளது.  யூ சான்றிதழ்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

நான் எதற்கும் பயந்து ஓடி ஒளியவில்லை – கங்கை அமரன்

சென்னை 16 டிசம்பர், தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்  சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் ஓட்டு வேட்டையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களை பணத்தின் மூலம் கவர்ந்து தங்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர் தினகரனும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட இசையமைப்பாளர் கங்கை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சமந்தாவுடனான என் வாழ்க்கை – நாகசைதன்யா

''எங்களுக்குள் எப்போது காதல் வந்தது என்று தெரியவில்லை'' என்று கூறி வலம் வந்த நாகசைதன்யா - சமந்தா ஜோடி அண்மையில் கோலாகலமாக தங்களின் திருமணத்தை முடித்தனர். திருமணத்திற்கு பிறகும் சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாகசைதன்யாவும் தன் படங்களில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், ஐதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யாவிடம், திருமண வாழ்க்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பேசிய

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ரஜினிகாந்தை ஏன் எல்லாருக்கும் பிடிக்குது தெரியுமா..?

நேற்று முழுக்க மகாகவி பாரதியின் பிறந்த நாளை வார்த்தைகளாலும் இசையாலும் கொண்டாடிய தமிழ் நெஞ்சங்கள் இன்று 12.12.17 தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையும் சமூக வளைத்தளங்களின் மூலம் வாழ்த்துக்களால் கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் இங்கு ஓர் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், கடந்த பிறந்தநாட்களைக் காட்டிலும், ரஜினிகாந்தை தலைமீது தூக்கிக்கொண்டிய அதே தருணங்கள் இன்று முன்பு போல் இல்லை என்று தோன்றுகிறது. இதற்கு காரணம்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சுப்ரமணிய பாரதியாகிய நான்….!

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி, நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி. இப்படி கூறிய பாரதியின் எழுதாத ஓவியமாகத் தமிழ் மக்கள் உள்ளங்களில் மகாகவி பாரதியாரின் படம் நன்றாக இன்று வரை  பதிந்துவிட்டது. அப்படிப் பதிவாவதற்கு அடிப்படையாக நமக்குக் கிடைத்துள்ள புகைப்படங்களும் அவரின் கையெழுத்தும் இன்று இங்கு பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் மிகுந்தவர் என்று

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஜெ.வுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு – உறவினர் தகவல்..!

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு என்று அவரது  உறவினர், அத்தை மகள் லலிதா திடீர் தகவலை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக லலிதா சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 1980-ல் சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா வசித்த போது அவரது வீட்டில் பிரசவம் பார்த்தோம்.  அப்போது  என்னுடைய உறவினர் ரஞ்சனி ரவீந்தரநாத்தும் நானும் உடன்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

”வெள்ளிமயில்” பெற்றார் பார்வதி..!

கோவா நவ- 29 ''பூ'' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை பார்வதிக்கு இன்று இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான வெள்ளிமயில் விருது நடிகை பார்வதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'டேக் ஆப்' என்கிற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகை பார்வதி தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அவரின் அழுத்தமான கதாப்பத்திரங்கள் பார்வதியை  தமிழ் சினிமா

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பத்மாவதிக்கு தடையில்லை..!

புதுடில்லி, 28 நவம்பர் நாச்சியாரைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் ''பத்மாவதி'' திரைப்படத்தை விரட்டிக்கொண்டிருந்தது.  அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிட தடையில்லை என  சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அந்த படத்தை எதிர்ப்பவர்களுக்கு கண்டிப்பும் செய்துள்ளது. ஒரு படத்தை தணிக்கை செய்வதற்கு முன்னர், அதை எதிர்ப்பது சென்சார் போர்டை அவமதிக்கும் செயல்.  எனவே, படத்தை பார்க்கும் முன்னரே பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த கருத்தையும் கூற கூடாது

மேலும் படிக்க
கலை உலகம்

தளபதி ரசிகர்களுக்கு மெர்சல் செய்தி!

சென்னை, நவ.27-  மெர்சல் திரைப்படத்தின் மாபெரும்  வெற்றிக்கு பிறகு, தளபதி விஜய்யின் அடுத்து படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு பிறகு , இயக்குனர் ஏ.ஆர் முருகுதாஸ் விஜயின் 62 ஆவது படத்தை இயக்குகின்றார்.  இந்த படத்தை சன் பிக்சர்சும் லைக்கா தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மெர்சல் இசைக் கூட்டணிதான் மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால் இது

மேலும் படிக்க