வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > தயாளன் சண்முகம் (Page 202)
மற்றவை

பினாங்கு ஆளுநரின் பிறந்த நாளில் 1,481 பிரமுகர்களுக்கு பல்வேறான விருதுகள்!

பினாங்கு ஜூலை 21- பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாஸ் அவர்களின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு, மொத்தம் 1,481 பிரமுகர்களுக்கு பல்வேறான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது.மாநிலத்தில் மூவினங்களையும் சேர்ந்த பிரமுகர்கள் பலர் இந்த வைபவம் தொடர்பில் மாநில ஆளுநரிடமிருந்து பல்வேறான விருதுகளைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். டி.யு.பி.என் எனப்படும் டத்தோஸ்ரீ உத்தாமா விருது இம்முறை மாநிலத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

விருப்பமின்றி கட்சியின் மறுதேர்தலுக்குத் தயாராகிறது ஜசெக 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21- ஜசெக மறுதேர்தலை நடத்த வேண்டுமென்ற சங்கங்களின் தலைமை இயக்குநரின் உத்தரவை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லாவிட்டாலும், அதன் செயலவை கட்சியின் மத்திய செயலவைக்கான (சிஇசி)க்கு மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது.  14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்றிருக்கும் வேளையில், இந்த ஆர்ஓஎஸ்ஸின் உத்தரவு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஜசெக விருப்பமில்லாமலேயே அதன் மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது. அதேவேளை, இந்த விவகாரத்தில் ஆர்ஓ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசியல் சட்டத்திற்கேற்ப  பூமிபுத்ரா தகுதி!

கோலாலம்பூர், ஜூலை 21- ஒட்டுமொத்தமாக அனைத்து மலேசிய இந்திய முஸ்லிம்களுக்கும் பூமிபுத்ரா எனும் அங்கீகாரம் அளிப்பது சரியாக இருக்காது என மலேசிய இந்திய முஸ்லிம் சங்கமான கிம்மாவின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் காதர் குறிப்பிட்டுள்ளார்.  எவர் ஒருவர் 5ஆவது அல்லது 6ஆவது தலைமுறையாக இந்நாட்டில் வசிக்கிறரோ, அவரே பூமிபுத்ரா அந்தஸ்தைக் கொண்டவராக அங்கீகரிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் இங்கு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஆணையத்திடம் சாட்சியம் அளிக்கத் தயார்

கோலாலம்பூர், ஜூலை 21- 1990ஆம் ஆண்டுகளில் தாம் நிதி அமைச்சராக இருந்தபோது அந்நிய செலவாணி முதலீட்டில் ஏற்பட்ட இழப்பீடு மீதான அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.  எனினும், அந்த இழப்பிடு துன் மகாதீரால்தான் ஏற்பட்டது என அவரைத் தாக்கிக் குறைசொல்லக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார். அதே வேளையில், அரசியல் விளையாட்டுக்குத் தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நம்பிக்கை கூட்டணி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சக மாணவருக்கு உணவில் விஷம் கொடுத்த மாணவன் கைது

கூச்சிங், ஜூலை 21- தனது வகுப்பு தோழனுக்கு கரப்பான் பூச்சி விஷம் கலக்கப்பட்ட உணவை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்திய முதலாம் படிவ மாணவனை சரவாக் போலீசார் கைது செய்தனர்.  நேற்று விடியற்காலை மணி 2.30 மணியளவில் ஸ்ரீ அமானிலுள்ள தனது வீட்டில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டதாக சரவாக் குற்றவியல் துறையின் தலைவர் துணை ஆணையர் டத்தோ தேவ் குமார் செய்தியாளரிடம் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று பிற்பகலில் உணவில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம்

மேலும் படிக்க
கலை உலகம்

சிங்கத்த சாச்சிடிங்கலே! வீடியோ இணைப்பு

சென்னை, ஜூலை 22- பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெற்றிகரமாக ஓவியாவை அழ வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டில் பொசுக்கு பொசுக்குன்னு நீலிக் கண்ணீர் வடிப்பதில் எக்ஸ்பர்ட் ஜூலி தான். பிக் பாஸ் வீட்டுக்காரர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் பரணி கூட அழுதுள்ளார்.சக்தி அவ்வப்போது சீன் போட அழுவது போன்று பாவலா காட்டியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் யார் திட்டினாலும், வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தாலும் தைரியமாக சந்தித்தவர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கேமரன் மலையில் டத்தோ சிவராஜ்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்

கேமரன்மலை, ஜூலை 21- ம.இ.கா. இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேமரன் மலைக்கு பயணமாகியுள்ளார். அதோடு அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதாலும், பொது மக்களை சந்திப்பதாலும், கேமரன் மலையில் தேசிய முன்னணி சார்ப்பில் ம.இ.கா. வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி விட்டதால் ம.இ.கா.விற்கு சொந்தமான 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவுங்கள்!

[playlist ids="967"] கோலாலம்பூர், ஜூலை 21- கல்லீரல் செயலிழப்பிற்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் பிரிஷாவிற்கு (வயது 3) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ம.இ.கா. இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் கேட்டுக் கொண்டார். இதே பிரச்னைக்கு இலக்கான பிரிஷாவின் அண்ணன், 2 வயதிலேயே அகால மரணம் அடைந்தார். இதே நிலை இந்த குழந்தைக்கும் வராமல் தடுக்க பொதுமக்கள் முடிந்த அளவு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்!

நியூயார்க், ஜூலை 21- [playlist ids="958"] உலகளவிய வெற்றியாளர் கிண்ணப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இன்று மலேசிய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பரம வைரிகளான மன்செஸ்டர் யுனைடெட் அணியும் மன்செஸ்டர் சிட்டி அணியும் களம் கண்டன. இதில் இரண்டு அணிகளும் முன்னணி ஆட்டக்காரர்களை களமிறக்கின. ஆட்டம் தொடங்கியது முதல் மன்செஸ்டர் யுனைடெட் அணி,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தாயார் கொலை: மகள் மீது குற்றச்சாட்டு

ஜெலுபு, ஜூலை 20- [playlist ids="939"] கடந்த மாதம் பாஹாவ் எனும் பகுதியில் 70 வயதுடைய தன்னுடைய தாயாரைக் கொலை செய்ததாக 52 வயது மகள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி காலை 11.30க்கும் மாலை மாலை 5.20 மணிக்கும் இடையே எண் 2, பெக்கான் ஜெலாய், பஹாவ், ஜெம்போலில் எம்.பிச்சை எனும் தன்னுடைய தாயாரைக் கொலை செய்ததாக எம். சின்னம்மா என்பவ்ர்

மேலும் படிக்க