வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > தயாளன் சண்முகம் (Page 207)
மற்றவை

ஆடவருக்கு 30 மாதச் சிறை

அலோர் ஸ்டார், ஜூலை 17- மியன்மார் ஆடவர்கள் இருவரை நாட்டுக்குள் கடத்தி வந்த தொழில்நுட்ப உதவியாளர் ஒருவருக்கு அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றம் 30 மாதச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.  அந்தக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்சாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட போது அதனை ரோஹாய்ஸாம் ரம்லி ஒப்புக் கொண்டார். கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி காலை 8.45 மணியளவில், வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 1.3 கி.மீட்டரில் புக்கிட் காயு ஹீத்தாமிற்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மேம்பாட்டு திட்டங்கள் துரிதமாக நடைபெறுகிறது! டாக்டர் ச.சுப்பிரமணியம்

செப்பாங், ஜூலை 17 தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைக்கப்பட்ட இணைக்கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் இன்று  மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சுமார் RM 250,000 மத்திய அரசாங்கத்தின் உதவிநிதியைக் கொண்டு இப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 287 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின்

மேலும் படிக்க
கலை உலகம்மற்றவை

டிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை!

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய சக்தி சௌதர்ராஜன் இயக்கத்தின் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படமான டிக்:டிக்:டிக்: திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. டி.இமான் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு கார்க்கி வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க
இலக்கியம்குற்றவியல்

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017

குவாலாலும்பூர், ஜூலை 17- மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில்  ஏற்றுநடத்தவுள்ளது. தமிழ்க்கணிமை ஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன. தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்

மேலும் படிக்க
சமூகம்

திருமுறை ஓதும் விழா

பினாங்கு, ஜூலை 16- பினாங்கு மாநிலத்தின் குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவையின் 19ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இங்கிருக்கும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பக்திப் பரவசம் கமழும் விதத்தில் விமரிசையாக அனுசரிக்கப்பட்டது. குளுகோர் இந்து சங்க வட்டாரப் பேரவைத் தலைவர் மோகன் நடராஜா தனது செயற்குழுவினருடன் இணைந்து வெகுச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சமய நெறிமுறைகளில் நன்கு வேரூன்றிய ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட சிறார்கள்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்!

ஈப்போ, ஜூலை 16- இந்த நாட்டில் இந்தியர்களின் பலத்தை வலுப்படுத்தவும் உரிமையை தட்டிக்கேட்க வும் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் , துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி வலியுறுத்தினார். அண்மையில் மஇகா தலைவர்கள் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க சிறப்பான முறையில் சேவையை மேற்கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதும் மேலும் பலர் இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்து வருவது கவலை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் தண்ணீர் பயன்பாடு

கிள்ளான், ஜூலை 16 சிலாங்கூரில் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது ஆசியான் வட்டாரத்தில் மிகவும் உயர்ந்த விகிதமாகும் என்று மந்திரி புசார், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். இதில் 30 விழுக்காட்டுத் தண்ணீர் உணவு உண்ண, குடிக்கப் பயன்படுத்தப்படும் வேளையில், எஞ்சியவை கார் கழுவ, துணி துவைக்க, செடிக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தப்படுவதால் சிலாங்கூர் மக்கள் அனைவரும் தண்ணீரை மிகவும் பொறுப்புடன்

மேலும் படிக்க
மற்றவை

ஜசெக பிரமுகருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயார்

ஜார்ஜ்டவுன், ஜூலை.16- இளம்பெண் ஒருவரை மானபங்கம் படுத்தியதாகக் கைதான ஜசெக பிரமுகருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அனுவார் ஒமார் தெரிவித்தார்.   இந்த விசாரணை அறிக்கை திங்கட்கிழமை அரசு துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 6-ஆம் தேதி 21 வயதுடைய மாணவியை மானபங்கம் செய்ததாக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு உதவியாளருமான ஜசெக

மேலும் படிக்க