சனிக்கிழமை, மார்ச் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > lingga (Page 262)
இந்தியா/ ஈழம்

அதிமுக எங்களிடம் தான் உள்ளது ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்

அதிமுக எங்களிடம் தான் உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் பேட்டி அளித்தார். ஓ.பன்னீர்செல்வம்  அளித்த பேட்டியில் கூறியதாவது:- தினகரன் வந்த பின்னால் என்ன நடக்கிறது, என்பதை பொறுத்து எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். தமிழக அரசு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். நீட் தேர்லிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கூவத்தூர் விடுதியில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என்பது எங்களது கருத்து

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கெட்கோ விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்போம்!

கோலாலம்பூர், ஆக. 3- கெட்கோ விவகாரத்திற்கும் ம.இ.காவிற்கும் தொடர்புகள் ஏதும் இல்லை என்றாலும் அவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என மேலவைத் தலைவரும் ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார். கெட்கோ விவகாரம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டத்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கெட்கோ குடியிருப்பாளர்களுக்காக போராடிவரும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

ஓ.பி.எஸ்- எடப்பாடி அணிகள் இணையும் வாய்ப்பு இல்லை

சென்னை ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த  மைத்ரேயன் எம்பி..கூறும் போது பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு, ஜெயலலிதா உருவாக்கிய அரசு அல்ல .எனவே பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி . அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, விரும்புவோர் பன்னீர்செல்வம் அணியில் சேரலாம் .பன்னீர்செல்வம் தலைமையில் சேரவரும் அனைவரையும் வரவேற்கிறேன். என கூறினார். மைத்ரேயனின் இந்த கருத்தை ஆதரித்து

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

‘நோட்டா’ காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவரப்பட்டது

புதுடெல்லி,   குஜராத் மாநிலத்தில் 3 டெல்லி மேல்-சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 8-ந் தேதி நடக்கிறது. இதில், பா.ஜனதா தனது பலத்தை மீறி, 3-வது இடத்துக்கும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இதற்கிடையே, ஓட்டுச்சீட்டில், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’ இடம்பெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது, தங்கள் கட்சிக்கு எதிராக அமையும் என்று காங்கிரஸ் கருதுகிறது. எனவே, ‘நோட்டா’ இடம்பெறக்கூடாது என்று தேர்தல்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்விளையாட்டு

தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு

புதுடெல்லி பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அவருடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய கிரிக்கெட் வீரர் செத்தேஸ்வர் புஜாரா,  பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வருண் பாட்டி, கோல்ப் விளையாட்டு வீரர் சவாரிஸியா உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியா, முன்னாள் இந்திய

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா எம்ஆர்டி பாதை மேம்படுத்தப்படுகிறது

கோலாலம்பூர், ஆக.3- எம்ஆர்டியின் 2ஆவதுப் பாதையான சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (எஸ்எஸ்பி) பாதையை மேம்படுத்த அரசு தற்போது துரிதமாகச் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். கடந்த மாதம் சுங்கை பூலோ பாதையை திறந்ததோடு தேசிய முன்னணி அரசாங்கத்தின் முயற்சிகள் முடிவடைந்து விடவில்லை. மாறாக, அரசாங்கம் தொடர்ச்சியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். எஸ்எஸ்பி பாதையைத் திறந்து விடுவதன் மூலம் சுங்கை பூலோவிலிருந்து புத்ராஜெயா

மேலும் படிக்க
விளையாட்டு

சம்ப்டோரியாவை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்

டப்ளின், ஆக. 3- ஜோசெ மரின்யோ தலைமையில் சிறப்பாக விளையாடிவரும் மன்செஸ்டர் யுனைடெட் அணி புதிய பருவத்திற்கு முன்பான நட்புமுறை ஆட்டங்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிபடுத்தி வெற்றி களிப்புடன் நிறைவு செய்துள்ளது. இன்று அதிகாலையில் டப்ளினிலுள்ள லேன்ஸ்டவுன் ரோட் அரங்கில் நடைபெற்ற நட்புமுறையிலான இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சீரி 1 லீக்கில் விளையாடிவரும் சம்ப்டோரியா அணியை 2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது. மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான

மேலும் படிக்க
விளையாட்டு

புக்கிட் ஜாலில் அரங்கின் வசதிகளில் பிரதமர் நஜீப் மனநிறைவு

கோலாலம்பூர், ஆக. 3-  இம்மாதம் தொடங்கவுள்ள சீ விளையாட்டு போட்டியை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டு பணிகளை மலேசியா தீவிரப்படுத்தி வருகிறது. அவ்வகையில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அண்மையில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு திடிர் வருகை புரிந்ததோடு அங்குள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார். சீ விளையாட்டு போட்டியை மலேசியா ஏற்று நடத்துவதால் அதன் இறுதிகட்ட ஏற்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக இந்த திடீர் வருகையை தாம் புரிந்ததாக தனது

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கே.எல்.ஐ.ஏ. வந்தடைந்தார் இசைஞானி இளையராஜா

கோலாலம்பூர், ஆக. 3- ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் கலந்துக்கொள்வதற்காக உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார். அவர் மலேசிய நேரப்படி மாலை 3.30 மணி அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். அவரை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினரோடு மலேசிய ரசிகர்களும் வரவேற்றனர். 2013ஆம் ஆண்டு

மேலும் படிக்க