ஒற்றுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நோன்புப் பெருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்! டத்தோ வீரா ஷாகுல் தாவூத்

கோலாலம்பூர், ஏப்.10- ஷவ்வால் பிறை பார்த்து ஈகை பெருநாளாம் நோன்பு திருநாளை மகிழ்ச்சியோடும் மனா நிறைவோடும் கொண்டாட வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்விற்கு முதலில் என் நன்றியத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல்...

ஆஸ்ட்ரோவில் உள்ளூர் & அனைத்துலக முதல் ஒளிபரப்புகளுடன் இந்திய புத்தாண்டு நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர், ஏப்.6– இந்திய புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் கோ ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் துடிப்பான உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளின் விரிவான அணிவகுப்பை ஆஸ்ட்ரோ...

இந்திய வணிகர்களுக்கு வெ.30 மில்லியன் ஒதுக்கீடு: மேம்பாட்டுக்கு உதவும் -டாக்டர் குணராஜ்

கிள்ளான், ஏப்.5- நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இனம், சமயம் பாராமல் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் மடானி அரசின் உறுதிப்பாட்டை நாம் பாராட்ட வேண்டும், காரணம் இதுதான் நாடு முன்னோக்கிச் செல்வதற்கான...

தாப்பாவில் 1,000 மாணவர்களுக்கு பெருநாள் அன்பளிப்பு: டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கினார்!

தாப்பா, ஏப்.5- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளையொட்டி தாப்பாவில் 9 பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கினார். இவர்கள் அனைவரும் படிவம் 5...

அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலே போலீசாரால் கைது

கோலாலம்பூர், ஏப்.5- சபா, கோத்தாகினபாலு போலீஸ் தலைமையக போலீசாரால் தான் கைது செய்யப்பட்டதை அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலே உறுதிப்படுத்தினார். சமூக வலைத் தளங்களில் பரவிய காணொளி தொடர்பில் போலீசாருக்கு...

இந்திய கலைஞர்களின் படைப்புகளை மேம்படுத்த முயற்சிகள் தொடரப்படும் –துணையமைச்சர் தியோ

கோலாலம்பூர், ஏப். 4- தொடர்பு அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய ஒலிபரப்புத் துறை (ஆர்டிஎம்), மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (ஃபினாஸ்) மற்றும் மைகிரியேட்டிவ் வென்சர்ஸ் தொடர்ந்து உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளை மேம்படுத்தவும்...

கிள்ளான் கம்போங் ஜாவாவில் என்ட்ரிகோஸின் நோன்புக் கஞ்சி விநியோகிப்பு!

கிள்ளான், ஏப். 4- நாட்டின் பிரசித்தி பெற்ற ரவிராஜ் நிறுவனத்தின் என்ட்ரிகோஸ் மற்றும் 'க்யூ' பிஸ்ட்ரோ மற்றும் கம்போங் ஜாவா எகான்சேவ் பேரங்காடி ஆகியவற்றுடன் இணைந்து 'பிரீமியம் நோன்புக் கஞ்சி' வழங்கும் நிகழ்வு சிறப்பாக...

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 11இல் வாக்களிப்பு

புத்ராஜெயா, ஏப்.4- கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும். அதேசமயம், வாக்களிப்பு வரும் மே மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று...

களத்தில் இறங்கி பொருட்களின் விலையை கண்காணிப்பீர்! -அமைச்சர்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

புத்ராஜெயா, ஏப்ரல் 3- சந்தையில் பொருட்களின் விலை மற்றும் தரத்தைக் கண்காணிப்பதற்கு அமைச்சர்கள் களமிறங்கி நீண்ட நேரம் செலவிட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவை இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர்...

மீண்டும் பிரதமர் துறையின் கீழ் மித்ரா!

புத்ராஜெயா, ஏப்.3- மலேசிய இந்திய பொருளாதார உருமாற்றப் பிரிவை (மித்ரா) மீண்டும் பிரதமர் துறையின் கீழ் வைப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இத்தகவலை ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஃபாமி பாட்சில் இன்று அறிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ...