செவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் (Page 33)
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

கமலநாதன் வாய் திறக்கவில்லை!!! இருமொழிப் பாடத்திட்டத்தை நிறுத்த சட்ட நடவடிக்கை!

கோலாலம்பூர், செப். 8- இருமொழி பாடத்திட்டம் குறித்து கல்வி அமைச்சிடம் 2 முறை மகஜர் வழங்கியப்போதும் துணை கல்வியமைச்சர் டத்தோ கமலநாதன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசுசார்பற்ற இயக்கங்கள் குற்றம் சாட்டின. அதனால் இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சமீப காலமாக தமிழப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு இரு மொழிப்பாட திட்ட விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

மேலும் படிக்க
குற்றவியல்

விவசாயத் துறையிலும் நமது மாணவர்களால் சாதிக்க முடியும்- டத்தோ பி.கமலநாதன் வலியுறுத்து

உலு சிலாங்கூர், ஆக 31- எவ்வளவுதான் தொழில்நுட்பங்களும் மேம்பாடுகளும் அதிகம் வந்திருந்தாலும் விவசாயம் என்பது ஒரு நாட்டிற்கு அத்யாவசியமாகத் திகழ்கிறது. விவசாயத் துறையிலும் நமது மாணவர்களால் சாதிக்க முடியும் என துணை கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்துள்ளார். செராண்டா வாழ் இந்திய சமுதாய இயக்கத்தின் ஏற்பாட்டில் செடிக்கின் ஆதரவில் நடைபெற்ற  விவசாய வகுப்பிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார். கேமரன்மலையை அடுத்து உலு சிலாங்கூரில்தான் அதிகமான

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடு மனநிறைவு அளித்தது! வெளிநாட்டு பேராளர்கள் கருத்து!

தஞ்சோங் மாலிம், ஆக 28- உலகத் தமிழ் இணைய மாநாடு மிகச் சிறப்பாக முறையில் நடந்துள்ளது குறித்து வெளிநாட்டு பேராளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக நேர்த்தியான இந்த மாநாடு வரும் காலங்களில் மிகப் பெரிய விழிப்புணர்வை உண்டாக்குமென அவர்கள் தெரிவித்தார்கள். டாக்டர் செம்மல் மணலை முஸ்தாபா! இணையத்தின் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் என்ற நோக்கத்துடன் நடந்த இந்த மாநாடு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் வழி

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கவனம் ஈர்த்த உலகத் தமிழ் இணைய மாநாடு!

தஞ்சோங் மாலிம், ஆக. 28- மலேசியாவில் இளைஞர்களால் நடத்தப்பட்டஉலகத் தமிழ் இணைய மாநாடு அனைவரது பாராட்டையும் பெற்றது. குறிப்பாக தனேசு பாலகிருஷ்ணன் தலைமையில், இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மாநாட்டின் சிறப்பு அம்சங்கள் மற்றும் உலக இணைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் குறித்து, இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் ஜெயமோகன் விவரித்தார். அடுத்த தலைமுறையினர் மத்தியில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதால்,

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் திறன்கள்!

தஞ்ஜோங் மாலிம், ஆக. 26- உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ் 2017-ஆம் ஆண்டு இணைய மாநாடு நேற்று சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் துவக்கம் கண்டது.  இம்மாநாட்டிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் நேற்று பேராக் சுற்று வட்டார ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பயிலரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. 21-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை: கற்பித்தலில் எண்ணிம பயன்பாடும் செல்நெறியும் ( 21-st

மேலும் படிக்க
குற்றவியல்

பிரமாண்டமாக நடந்தேறியது லீட் மலேசியாவின் 12ஆவது மாணவர் தலைமைத்துவ மாநாடு

கோலாலம்பூர், ஆக 26- ஒவ்வொரு ஆண்டும் லீட் மலேசியா மற்றும் மலாயாப் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுத்தும் இந்நிகழ்வு அண்மையில் 4 நாட்களுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் மாணவர் தலைமைத்துவ மாநாடு மீண்டும் இவ்வாண்டு முழுமையான திறமைகளை மறுவடிவமைத்தல் எனும் கருப்பொருளுடன் 12-ஆவது மாணவர் தலைமைத்துவ மாநாடாக பிரமாண்டமாக நடந்தேறியது. கடந்த 2006-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மாணவர் தலைமைத்துவ மாநாடு, தொடர்ந்து

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

இந்தியா – மலேசியா உறவை வலுப்படுத்தியவர் திருமூர்த்தி!

கோலாலம்பூர், ஆக. 22- இந்தியா மலேசியாவின் நட்புறவு அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு மலேசியாவிற்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியின் பங்கு அளப்பரியது என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தேற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா புகழாரம் சூட்டினார். [caption id="attachment_3416" align="alignright" width="360"] ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளர்களுடன் டான்ஸ்ரீ தம்பிராஜா, பிரகாஷ் ராவ்[/caption] 4 ஆண்டுகாலமாக மலேசியாவிற்கான இந்திய தூதரான அவரின் மூலம் மலேசிய இந்தியர்கள் பல நன்மைகளை அடைந்துள்ளார்கள்.

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அறிவியல் விழா! பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி சாதனை!

பாங்கி, ஆக 13- இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனை, அறிவியல் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு, செடிக், யாயசான் மை நாடி, என்.எல்.எப்.சி.எஸ், உள்ளிட்டவர்களின் ஆதரவோடு அஸ்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2017 கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடி சாதனை படைத்தனர். இந்த அறிவியல்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

களும்பாங் தமிழ்ப்பள்ளிக்கு 1 லட்சம் மானியம்!

களும்பாங், ஆக. 13- இந்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது என கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ கமலநாதன் தெரிவித்தார். குறிப்பாக 2009ஆம் ஆண்டு, டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், தமிழ்ப்பள்ளிகளின் தரம் கட்டம் கட்டமாக மேம்பாடு கண்டு வருகின்றது. இதே நிலை தொடர்ந்தால், மற்ற இனப்பள்ளிகளுக்கு இணையாக தமிழ்ப்பள்ளிகள் துரித

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பிரவிணாவிற்கு – டாக்டர் சுப்ரா வாழ்த்து

புத்ராஜெயா, ஆக. 4- மலேசியா மாணவர்கள் அதிலும் குறிப்பாக இந்திய மாணவர்கள் உலக அரங்கிலும் மலேசியாவின் கல்வி மேம்பாட்டை எடுத்துக்காட்டும் வண்ணம் தங்களின் திறனை வெளிப்படுத்த முடியும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் கெடா மாநிலத்தைச் சேர்ந்த பிரவிணா இராமகிருஷ்ணன் என்ற மாணவிக்கு, மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக ‘மாதிரி ஐக்கிய நாட்டு மன்ற

மேலும் படிக்க