அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் (Page 34)
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மார்ச் 6இல் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், பிப்.27- 2017ஆம் ஆண்டின் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று மலேசியத் தேர்வு மன்றம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவுகளை மார்ச் 6ஆம் தேதி நண்பகல் 12.00 மணி தொடங்கி பெற்றுக் கொள்ளலாம். அதே போல் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிவர்களின் முடிவுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் கைப்பேசியில் ‘STPM RESULT என்று டைப்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளியின் அனைத்துலகத் தாய்மொழி தினம்

பாகான் டத்தோ, பிப் 23- பாகான் டத்தோ (தமிழ்/தெலுங்கு) பள்ளியின் தமிழ்மொழிப்பிரிவின் ஏற்பாட்டில் பள்ளி அளவிலான அனைத்துலகத் தாய்மொழி தினம் அண்மையில் கொண்டடப்பட்டது. இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் திரு.வரதராசன் ஏற்பாடுச் செய்த இவ்விழாவிற்கு பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திரு.அர்ஜூனன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். காலை 7.45 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் தமிழ்மொழியைத் தாய்மொழியாக கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ் பெருங்கடலில் திளைத்திருந்தனர்.

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மாணவர்களின் விஸ்வரூபம் கருத்தரங்கு! பிக் பாஸ் கவிஞர் சினேகன் பங்கேற்பு

கோலாலம்பூர்,பிப்.23- பல தரபட்ட சவால்களுக்கு இடையே கல்வி கற்கும் மாணவர்கள் அச்சவால்களை நேர்த்தியாக எதிர்கொள்வது குறித்த மாணவர்களின் விஸ்வரூபம் தன்னம்பிக்கை கருத்தரங்கு வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சுங்கை பட்டாணி வட்டாரத்தில் நன்கு அறிமுகமான ஜோம் பிஜாக் டியூசன் மைய உரிமையாளர் தி.மோகன் சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய தேவஸ்தானத்தோடு இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு அன்றைய தினம் ஜாலான் கோலா கெட்டில் சுப்ரமணிய தேவஸ்தான மண்டபத்தில் காலை

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளில் 80 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள்! – டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்

கோலாலம்பூர், பிப். 14- கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் தற்போது தமிழ்பள்ளிகளில் 70 முதல் 80 விழுக்காடு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உள்ளனர். இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுக்கு ஆண்டு உயர்வு கண்டு வருகிறது. குறிப்பாக கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களில் இதர மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களோடு ஒப்பிடுகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்வாகவே

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு அனுமதிச் சான்றிதழுக்கு ஒப்புதல் கிடைத்தது!

புத்ராஜெயா,பிப். 13- பினாங்கிலுள்ள மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி சகல வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டும் அதிகாரப்பூர்வமாக திறப்பதில் நிலவியிருந்த சிக்கல், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் அதிரடி நடவடிக்கைகளின் வழி அகன்றது. வெ.4.14 மில்லியன் செலவில் 3 மாடிகளில் 12 வகுப்பறைகள் அடங்கிய ஒரு கட்டடமும் 2 மாடிகளில் சிற்றுண்டிச் சாலை, நூல் நிலையம், சுகாதார அறை ஆகியன அடங்கிய இன்னொரு கட்டடமும் நவீன வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தக்கட்ட நகர்வானது, பள்ளியை

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சமூக சிந்தனையுடன் பயின்றால் தலைவன் ஆகலாம்! – கோபிநாத் பேச்சு

ஷா ஆலம், பிப். 11- எதை முடியாது என்கிறோமோ அதை முடித்துக் காட்டுவதுதான் வாழ்க்கையின் வெற்றி. உங்கள் பிள்ளைகளைச் சுயமாக சிந்திக்க விடுங்கள். மற்ற பிள்ளைகளோடு காலம் முழுவதும் ஒப்பிட்டு பேசிப்பேசி உங்கள் பிள்ளைகளைக் கேவலப்படுத்தி வீட்டில் விடாதீர்கள். பேசினால், இழப்புதான் மிஞ்சும் என ஸ்டார் விஜய் தொலைக்காட்சி புகழ் கோபிநாத் அரங்கம் அதிர பேசினார். மலேசிய ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் ஐசிட்டி மிட்லண்ஸ் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நீயா நானா புகழ் கோபிநாத் பங்கேற்கும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஞான சத்ரியா

கோலாலம்பூர், ஜன. 29- மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் ஞான சத்ரியா எனும் தன்முனைப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 11ஆம் தேதி ஷாஆலம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில், விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் கலந்து கொள்கிறார். மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் ஞானத்தை வெளி கொண்டு வர இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெற்றோர்களை நெகிழச் செய்த ‘எழுத்தறிவித்தல் விழா!’ தமிழாசிரியர்களின் முயற்சிக்கு பிரகாஷ்ராவ் ஆதரவு

சுங்கை பூலோ , ஜன 27- கல்வித் தாய் சரஸ்வதி தேவியின் அருளாசி வேண்டி எழுத்தறிவித்தல் சடங்கை பக்திகரமாக செய்து முடித்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் பெருந்தகையினரை சுபாங் நாடாளுமன்ற தேசிய முன்னணியின் இந்தியர் நல இயக்குநர் அ.பிரகாஷ்ராவ் வெகுவாகப் பாராட்டினார். முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள 101 இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த ‘எழுத்தறிவித்தல் விழா’, காணக் கிடைக்காத கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது என

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

10 அரசு பள்ளிகளில் ‘ஏஸ் இட் ஈசி முன்னோடி திட்டம்!

கோலாலம்பூர், ஜன 25- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ‘ஏஸ் இட் ஈசி முன்னோடி திட்டம் 10 அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பெட்டாலிங் ஜெயா, லா சாலீ இடைநிலைப்பள்ளியில் ‘ஏஸ் இட் ஈசி முன்னோடி விழாவில் கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். வல்லமையாளர்களுக்கு எதையும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்களது திறமையும் அனுபவமும் அனைத்தையும் வெளிப்படுத்தும் என இந்த நிகழ்வில் கலந்து

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பசுமை புரட்சியோடு கல்வி பயிலரங்கு : புதிய யுக்தியில் களமிறங்கும் ஆர்பிடி

 கோலாலம்பூர், ஜன, 21- ராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (ஆர்பிடி) மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தியான மையங்களை அமைத்து வெற்றிநடை போட்டு வருகிறது. ஆர்பிடி இயக்கத்தின் ஸ்தாபகர் டத்தோஸ்ரீ வி.பாலகிருஷ்ணன் (டத்தோஸ்ரீ குருஜி) டத்தின்ஸ்ரீ சுந்தரி பாலகிருஷ்ணன் (டத்தின்ஸ்ரீ ஜி) தோற்றுவித்த இந்த இயக்கம் ஆன்மிகப் பாதையில் கம்பீரமாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில், கடந்த

மேலும் படிக்க