வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 507)
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர், துணைப்பிரதமர் வாழ்த்து

புடாபெஸ்ட், ஜூலை 20- புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியின் முக்குளிப்பு பிரிவில் மலேசியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி முதலானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்ற 27 வயதுடைய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சியோங் ஜூன் ஹூங் பெண்களுக்கான முக்குளிப்பு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மறுதேர்தலை ஜ.செ.க. நடத்தாது! -லிம் குவான் எங்

கோலாலம்பூர், ஜூலை 20- தேசிய சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) உத்தரவை ஏற்று ஜ.செ.க. அதன் மறுத்தேர்தலை நடத்தாது. மாறாக, ஆர்.ஓ.எஸ். வழங்கியுள்ள குற்றச்சாட்டில் அடிப்படைத்தன்மை இல்லாததால் அது குறித்து விளக்கம் கோர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தேர்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைக்கு மறுத்தேர்தலை நடத்த வேண்டுமென ஆர்.ஓ.எஸ். கூறியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது என நேற்று

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

உலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் முதல் மலேசிய வீராங்கனை!

புடாபெஸ்ட், ஜூலை 20- தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியில் முக்குளிப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றார். முக்குளிப்பு போட்டியில்  10 மீட்டர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக முக்குளிப்பு போட்டியில் மலேசியா பங்குபெற தொடங்கியதிலிருந்து தங்கப் பதக்கத்தை வென்றதில்லை.  தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு தற்போது சியோங் ஜூன்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

செலாயாங் பாசார் போரோங்கில் அந்நியர் ஆதிக்கம்

கோலாலம்பூர், ஜூலை 19- செலாயாங் பாசார் போராங்கில் அந்நியர்கள் ஆதிக்கம் பெருகி வருவதால் தங்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அங்கு பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் காந்திபன், மணி பொன்னுசாமி, லோகநாதன் சுப்ரமணியம், பாருக் சாரங்கபாணி, ஜோன் வனத்தியன், ஜோன்சன் மூர்த்தி ஆகியோர் நேற்று முறையிட்டனர். இந்த மொத்த வியாபார மார்க்கெட்டில் அந்நியர்கள் குறிப்பாக மியன்மார் பிரஜைகள் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் காலம் காலமாக அங்கு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

27 கேட்கோ குடியிருப்பாளர்களுக்கு 3 நாள் தடுப்புக் காவல்

பகாவ், ஜூலை 19- கைதான 27 கேட்கோ குடியிருப்பாளர்களுக்கு 3 நாள் தடுப்புக்காவலை பாகாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்தது. இன்று காலை, சுமார் 9.00 மணியளவில் கைதான 27 பேரும், கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். கைதானவர்களின் சார்பில் வழக்குரைஞர் சிவராம் ஆஜரானார். மேலும், மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன், ஆர். காந்தி மற்றும் கைதானவர்களின் குடும்பத்தினரும் காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். கைதான அனைவருக்கும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

விரக்தியால் நஜீப்பை துன் மகாதீர் வீழ்த்த துடிக்கிறார்!

கோலாலம்பூர், ஜூலை 19 - தனது மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் அரசியலில் மேல்நிலையை எட்ட முடியாத அதிருப்தியால் துன் டாக்டர் மகாதீர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்ற துடியாய்த் துடிப்பதாக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் குற்றம் சாட்டினார். தமது மகனை எந்த வகையிலாவது அரசியலில் மேல்மட்டப் பதவிக்கு அமர்த்த நினைக்கும் மகாதீர், தமது முன்னைய கொள்கைகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்திருப்பதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மகாதீரை எதிர்க்கவே ஆர்சிஐ தோற்றுவிக்கப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- பேங்க் நெகாராவின் அன்னிய செலவாணி வணிகத்தில் ஏற்பட்ட இழப்புகளை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வருகின்ற பொதுத் தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை எதிர்ப்பதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு உதவுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக ஜசெகவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். இந்த விசாரணையை மூன்று மாதங்களில் அந்த ஆணையம் முடிக்க வேண்டும் என்று காலவரையறை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தாம்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

டீ சாப்பிட ரபிஸியை அழைத்த ஜமால்!

சுங்கை புசார், ஜூலை 19- தன்னை புகழ்ந்து பேசியதற்காக ரபிசி ரம்லியை ரொட்டிச் சானாயும் தே தாரிவும் சாப்பிட அழைத்துள்ளார் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவரான டத்தோ ஜமால் முகமட் யூனுஸ். அம்னோ இளைஞர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி தமக்கு இருப்பதாக ரபிஸி கூறியிருந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் ஜமால் கூறினார். ஜமால் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவருக்காகப் பரப்புரை செய்யவும் தயார் என்று

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ரேபிஸ் நோய்: பாதுகாப்பாக இருப்பீர்!

புத்ராஜெயா, ஜூலை 19- சமீபத்தில் நாட்டில் நாய்களால் பரவக்கூடிய ரேபிஸ் நோயானது சரவா சிரியான் வட்டாரத்தில் 5 குழந்தைகளுக்கு பரவியுள்ளது. இவர்களில் நால்வர் இந்நோயின் காரணமாக மரணமடைந்திருக்கும் வேளையில் இன்னுமொரு குழந்தைக்குக் கூச்சிங் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார். அதேநேரத்தில் தைப்பிங் அருகாமையிலுள்ள குவால செபெத்தாங்கில் ஒரு நாய்க்கு இந்நோயின் வைரஸ் கண்டிருப்பதும் உறுதிப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில், வீட்டில் பிராணிகளை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை நிலை நிறுத்தம்!

கோலாலம்பூர், ஜூலை 19 கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் இவ்வாரமும் எவ்வித மாற்றமுமின்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 97 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 22 காசாகவும் இவ்வாரமும் தொடர்கின்றது. அதேப்போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 96 காசாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விலைகள்

மேலும் படிக்க