முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 534)
முதன்மைச் செய்திகள்

தலைநகர் மக்கள் நாட்டின் மீது குறைவான விசுவாசத்தைக் கொண்டுள்ளனர் – டத்தோஸ்ரீ தெங்கு அட்னான்

கோலாலம்பூர், ஆக. 6  நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் மீது அக்கறியில்லாத கோலாலம்பூர் மக்களிடம் நாட்டிற்கான விசுவாசம் குறைந்து காணப்படுவதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே, நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுகளில் மக்கள் தேசியக் கொடிகளைப்  பறக்கவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கொடிகளைப் பறக்கவிட்டு நாட்டிற்கான விசுவாசத்தைக் காட்ட வேண்டுமென

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

வாக்காளர்களைக் கவர கடுமையான உழைப்பு தேவை-டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், ஆக. 6 -   தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் குறிப்பாக கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் இழந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு  இன்னும் தகுதியுடன் இருப்பதை நிரூபிக்க  அங்குள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெற  கடுமையாக உழைக்க வேண்டுமென துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார். அதிகமான  மலாய்க்காரர்களைக் கொண்ட தொகுதிகளில்  தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட அம்னோ  பல முறை வாய்ப்பளித்திருந்தது. கெடாவில்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

நாமும் அரசியல் செய்தால் மக்களின் ஆதரவை பெற முடியும்!

கிள்ளான், ஆக. 6- இந்திய வாக்காளர்களை அதிகம் கொண்ட கோத்தா ராஜா தொகுதியில் ம.இ.கா. இரண்டு முறை தோல்வி கண்டது பெருத்த ஏமாற்றத்திற்குரியது என ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் தெரிவித்தார். இந்நாட்டில் அம்னோவிற்கு அடுத்த நிலையில் மக்களுக்கு அதிகம் சேவையாற்றுகின்ற கட்சி ம.இ.கா. மட்டுமே. இதை நாம் மிக தைரியமாக சொல்லாம். இருந்தும் நாம் கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தோல்வி கண்டோம். இந்தியர் சார்ந்த

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கல்வி யாத்திரை!

கோலாலம்பூர், ஆக. 6- இந்திய சமுதாயம் கல்வியில் உருமாற்றம் காண வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கல்வி யாத்திரை தேசிய நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுமென அதன் இயக்குநர் டான்ஸ்ரீ தம்பிராஜா அறிவித்தார். 1995ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய நிலையில் கல்வி யாத்திரை தொடங்கியது. இந்த விழாவில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். பின்னாளில் இது

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் மீது ஹாடி வழக்கு

கோலாலம்பூர்,  ஆக. 6-   சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் மீது பாஸ் கட்சியின் தலைவர் அவதூறு வழக்கை லண்டன் உயர்நீதி மன்றத்தில்  தொடுத்துள்ளார். தமக்கு எதிராக அவதூறான, பொய்யான செய்திளை வெளியிட்ட அப்பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் மீது பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் இவ்வழக்கை லண்டன் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என அவரின் வழக்கறிஞர் நிறுவனமான கார்டர் ருக்கின் வழக்கறிஞர் ஜேக்கப்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மலேசியா வந்தேன்! இசைஞானி இளையராஜா

பிரிக்பீல்ட்ஸ், ஆக.6-      2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இறுதி நேரத்தில் நான் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும், மலேசிய ரசிகர்களை நேரடியாக வந்து சந்திப்பேன் என அப்போது வாக்குறுதி அளித்திருந்தேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தற்போது  மலேசியாவிற்கு தாம் வந்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.      அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் "ராஜா

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கிம்மாவிற்கும் டத்தோஸ்ரீ சைட் இப்ராமிற்கும் முழு ஆதரவு அளிக்கின்றோம்!

கோலாலம்பூர், ஆக. 5- மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான உரிமை குரலாக இருக்கும் கிம்மா கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் அதன் இலக்கிலிருந்து மாறி செல்லவில்லை. அதன் தேசியத் தலைவர் செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தலைமையில் அக்கட்சி வலுவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர்கள், செயலாளர்கள், முதன்மை பொறுப்பாளர்கள் முதலானோர் தெரிவித்தனர். டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் நாடு தழுவிய நிலையில் இச்சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக பல்வேறு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தலைமை நீதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றார் முஹமட் ரவுஸ்

கோலாலம்பூர், ஆக.5 - தேசிய தலைமை நீதிபதி டான் ஶ்ரீ முஹமட் ரவுஸ் ஷாரீப்பின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவி பிரமாண சடங்கில் ரவுஸ் ஷாரீப்பின் நியமன கடிதத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முஹமாட் வழங்கினார். இந்த பதவி பிரமாண சடங்கில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், பிரதமர்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

 மெஸ்சியின் நிழல் சுடுகிறதா ?

கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 222 மில்லியன் யூரோக்கள் கொடுத்தால் போதும்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG). கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அதுவே ஒரு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சீ விளையாட்டு தீபச் சுடர் ஏர் ஆசியா வந்தடைந்தது!

சிப்பாங், ஆக. 4 சீ விளையாட்டுப் போட்டிக்கான தீபச் சுடர் எந்திச் செல்லும் ஓட்டம், நேற்று கே.எல்.ஐ.ஏ. 2 விமான நிலையம் ரோட் கீப் எனப்படும் ஏர் ஆசியா விமான நிலையம் வந்தடைந்தது. 29ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் முக்கிய ஆதரவாளராக ஏர் ஆசியா விமான நிறுவனம் திகழ்கின்றது. நேற்று காலை கே.எல்.ஐ.ஏ. 2 விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தீபச் சுடர் 5.9 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பின் இறுதியாக ஏர்.

மேலும் படிக்க