எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சி தொடங்கியது!

கோலாலம்பூர், செப். 4- மறைந்த தமிழக முதலமைச்சரும் மக்கள் திலகமுமான எம்.ஜி.ஆரின் அனைத்துலக மாநாடு மற்றும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவுகளை வழங்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சி  தலைநகரிலுள்ள விஸ்மா துன் சம்பந்தனில்...

நம்பிக்கை கூட்டணியில் இந்திய பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பா?

ஜார்ஜ் டவுன், செப். 4- நம்பிக்கை கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்தில் இந்திய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் குறித்து பரிசீலனை செய்யப்படவிருப்பதாக அதன் துணைத் தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார். இது ஒரு முக்கியமான...

எம்ஆர்டியில் பயணித்த துன் மகாதீர், சித்தி ஹஸ்மா

கோலாலம்பூர், செப். 4- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி ரயிலில் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படம் அனைவரையும் கவர்ந்து...

நம்பிக்கைக் கூட்டணியின் சின்னம் என்ன ஆனது?

கோலாலம்பூர், செப். 4- நம்பிக்கைக் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக ஓர் அரசியல் கூட்டணியாக ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவில் பதிவு செய்வதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை என ஜ.செ.கவின் நிர்வாக செயலாளர் அந்தோணி லோக்...

தேசிய உருமாற்றுத் திட்டத்துக்கான கருத்துகள் 2018 வரவு செலவுத் திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படும்!

0
கோலாலம்பூர், செப்.4 2050 தேசிய உருமாற்றுத் திட்டத்தின் கலந்துரையாடல்களில் மக்கள் முன் வைக்கும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் , 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ...

நம்பிக்கை கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது! -லிம் குவாங் எங்

ஜோர்ஜ்டவுன், செப். 4- மலாய் வாக்காளர்களின ஆதரவு அதிகரிப்பு, துன் டாக்டர் மகாதீர் ஆகிய காரணங்களால் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தேசிய முன்னணியை வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக...

ஜ.செ.கவால் நாட்டை ஆள முடியும்! -டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக்

கோலாலம்பூர், செப். 4- மலாய்க்காரர்களின் வாக்குகள் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே ஜ.செ.க. பல்வேறு வதந்திகளை எழுப்பி வருவதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக் தெரிவித்தார். 1990ஆம்...

தேசிய போலீஸ் படையின் புதிய தலைவரை போலீஸ் ஆணையமே முடிவு செய்தது!

0
கோலாலம்பூர், செப்.4 - தேசிய போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ முஹமட் ஃபுசி ஹாருனை நியமனம் செய்ய வேண்டும் என  போலீஸ் ஆணையமே முடிவு செய்ததாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட்...

தேசிய போலீஸ் படையின் புதிய தலைவராக  டத்தோஸ்ரீ முஹமட் ஃபுசி ஹாருன் தேர்வு

0
கோலாலம்பூர், செப்.4 -  தேசிய போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ முஹமட் ஃபுசி ஹாருன் திங்கட்கிழமை பதவியேற்றார். கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய போலீஸ் படைத் தலைவராக பொறுப்பு வகித்த  டான்ஸ்ரீ காலிட் அபு...

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை: மலேசியா கண்டனம்

புத்ராஜெயா, செப். 4- அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வடகொரியாவிற்கு மலேசியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இது குறித்து விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வடகொரியா இதுவரையில் 6...