திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 618)
முதன்மைச் செய்திகள்

499,933 பல்கலைகழக மாணவர்கள் இன்னும் சிஸ்வா கார்டுகளை கோரவில்லை

கோலாலம்பூர், ஜூலை 19- உயர்க்கல்வி கழக மாணவர்களுக்கான ஒரே மலேசியா சிஸ்வா கார்டுகளை (KAD SISWA) இன்னும் 499,933 பல்கலைகழக மாணவர்கள் கோரவில்லை என பேங்க் ரக்யாட் அறிக்கை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதிகள் இந்த சிஸ்வா கார்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிஸ்வா கார்டுகளை மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பேங்க் ரக்யாட் தனது சேவையை திங்கள் முதல் வெள்ளி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

குருக்களை இழிவுபடுத்திய நபர் மீது போலீசில் புகார்!

பத்து ஆராங், ஜூலை 19- வாட் சாப் சமூக வலைத்தளத்தில் கிள்ளானைச் சேர்ந்த சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களைப் பற்றி இழிவாகப் பேசி குரல் பதிவை வெளியிட்ட நபருக்கு எதிராக ரவாங், பத்து ஆராங்கைச் சேர்ந்த இளைஞர்கள் பத்து ஆராங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து புகார் அளித்தவர்களில் ஒருவரான கேசவன் சுப்ரமணியம் (வயது 31) கூறுகையில், சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களுக்கு எதிராக குரல் பதிவை வெளியிட்ட நபரும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

துன் மகாதீர், டான்ஸ்ரீ முகைதீனை விசாரிக்க வேண்டும்!

கோலாலம்பூர், ஜூலை 19- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை பதிவிலிருந்து அகற்றுவது குறித்து திட்டம் திட்டியதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினை சொஸ்மா சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டுமென மலேசிய அறப்பணி சமூக இயக்கம் இன்று (19 போலீஸ் புகாரை மேற்கொண்டது. பிரதமர் நஜீப்பை வீழ்த்துவதற்கான வியூகத்தை துன் மகாதீரும், டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் முன்னெடுத்ததாக முன்னாள் கெடா மாநில

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மூன்று மாநிலங்களில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 62 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 19- நேற்று தொடங்கிய ஓப்ஸ் சந்தாஸ் சோதனை நடவடிக்கையில் குண்டர் கும்பலைச் சேர்ந்த 62 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார். சிலாங்கூர், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தனது டிவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். நேற்று வரையில் 62 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

வெ. 260 கோடி எப்படி வந்தது – சிங் டியோ

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி பிரதமரின் மீதான நிதி மோசடி குறித்த விவரங்களைப் பொதுமக்களிடம் வெளியிட வேண்டுமென ஜசெக வின் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார். அபாண்டி அலி தாம் சம்பந்தப்பட்டுள்ள வழக்கில் சுயமாக முடிவெடுக்க முடியாது என்ற சாதாரண நெறியைக் கூட கடைப்பிடிக்க வேண்டுமென்று அறியாதிருக்கிறார். பிரதமரின் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவரின் மீது எந்தவொரு குற்றமும் இல்லையெனக் கூறி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பொது விவாதக் கருத்தரங்கில் நஜீப் கலந்து கொள்ள வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19- ஆகஸ்டு 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் பொது விவாதக் கருத்தரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கலந்து கொள்ள வேண்டுமென துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார். அந்தக் கருத்தரங்கில் தம்மீது கூறப்படும் 1990க்ளின் நடந்த போரெக்ஸ் அந்நிய நாணய முதலீட்டில் இழப்பு, தமது பிள்ளைகளின் சொத்து நிலவரம் குறித்து விளக்கப் போவதாகவும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வரும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கம் ஆய்வு! -பிரதமர் நஜீப் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 19- இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியிருப்பதாக கூறிய அவர், அச்சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்து வருவதாக கூறினார். இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைகளை நான் செவிமடுக்கிறேன். அவர்களை பூமிபுத்ராக்களுக்களாக ஏற்றுக்கொள்கிறேன். இப்போதைய கேள்வி என்னவென்றால் அதனை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சீ போட்டியை ஆஸ்ட்ரோ கோவிலும் காணலாம்!

கோலாலம்பூர், ஜூலை 18- தற்போது அனைத்து மலேசியர்களும் கோலாலம்பூர் 29-ஆவது சீ விளையாட்டு (KL2017) போட்டியின் விரிவான ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் மட்டுமின்றி Aஸ்ட்ரோவின் டிஜிட்டல் தளத்திலும் நேயர்களுக்கு நம் நாட்டின் வீரர்களின் ஆட்டங்களைக் குறித்து அதிகபட்சம் பார்க்கும் அனுபவத்தை ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடக்கம் 30-ஆம் தேதி வரை இலவசமாகக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ. ஆஸ்ட்ரோ (KL2017) போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் என்பதால் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி மற்றும் என்ஜோய்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஜெவுக்கு சிகிச்சை அளித்த தாதி தற்கொலை முயற்சி!

சென்னை, ஜூலை 18- மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த குலோரியா எனும் தாதி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய கணவர் 4 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 16ஆம் தேதி, இந்த 2 குழந்தைகளும் கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்கான

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எம்ஆர்டி அன்பளிப்பு அல்ல-  கடமையாகும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18- மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும் அதனை அன்பளிப்பு எனச் சொல்லுவது எவ்வகையிலும் நியாமில்லை என பிகேஆர் சாடியுள்ளது.  அத்திட்டத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அன்பளிப்பு என்று குறிப்பிட்டுள்ள தொடர்பு, பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக்கிற்கு எதிராக பிகேஆர் தலைமைப் பொருளாளர் டான் ஈ கியு கண்டனம் தெரிவித்துள்ளார். அன்பளிப்புக்கும் ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புக்கும்

மேலும் படிக்க