வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் (Page 64)
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒன்றிணைவோம் சாதனை படைப்போம்!!! டிரா மலேசியா சரவணன்

மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென டிரா மலேசியா இயக்கத்தின் தலைவர் சரவணன்  தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். [embed]https://www.youtube.com/watch?v=Jo1sB_mqU5s&feature=youtu.be[/embed] ஒற்றுமைதான் நமது பலம். அதை இழந்து விட்டால் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். பிறந்திருக்கும் இந்த தீபத் திருநாள் நமது ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமென அவர் தெரிவித்தார்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இளையோரிடத்தில் சிந்தனை மாற்றமே தீபாவளி!!! தினாளன் இராஜகோபாலு

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் நம் சமுதாய இளைஞர்களிடையே நல்ல சிந்தனைகளை மேலோங்கச் செய்ய இந்தத் தீபத் திருநாள் ஒரு சிறந்த தொடக்கமாக அமைய வேண்டும் என்று ம.இ.கா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தினாளன் இராஜகோபாலு கூறியிருக்கின்றார். [embed]https://www.youtube.com/watch?v=FGEV4Fwtgmc&feature=youtu.be[/embed] அதே வேளையில், ஒற்றுமை உணர்வோடு மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தீபத் திருநாளைக் கொண்டாட அவர் தமது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சமுதாய மாற்றமே நமக்கு தீப ஒளி!!! – டத்தோ சிவராஜ் சந்திரன்

தீபத் திருநாளைக் கொண்டாடும் மலேசியா வாழ் இந்துக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளையும் இந்த நல்ல நாளிலே பகைமையை மறந்து ஒற்றுமையுடன் தீபத் திருநாளைக் கொண்டாட வேண்டுமென்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துக்கொண்டார். மக்களின் தேவைக்காக அரசு பல நல்ல திட்டங்களை வழிவகுத்து வருகிறது. இந்தத் திட்டம் நிச்சயமாக இந்தியர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தீபத் திருநாளில் உதவிக்கரம் நீட்டுவோம்!!! – டத்தோ சம்பந்தன்

இன்பத் தீபாவளித் திருநாளை கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் ஐ.பி.எப். கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் தமது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். இந்த பொன்னாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகரம் நீட்டும் வேளையில் பேறு குறைந்தவர்களுக்கும் முதியவர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்குவோம் எனக் கேட்டுக் கொண்டார். [embed]https://www.youtube.com/watch?v=RpqSyBpsYX4&feature=youtu.be[/embed] தீப ஒளியை ஏற்றி இருளை நீக்கி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம் எனவும் அவர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மறுமலர்ச்சிக்கு வித்திடும் தீபத் திருநாள்!!! – டத்தோ மோகனா முனியாண்டி

தித்திக்கும் இந்தத் தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் தமது மனமார்ந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டிருக்கிறார் ம.இ.கா. தேசிய மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி. மலேசியா இந்திய பெண்கள், குடும்ப மாதர்கள், இளைஞர்கள், பெரியோர்கள், சிறியோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தீபத் திருநாளை அன்போடும் பாசத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாட வேண்டுமென்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். [embed]https://www.youtube.com/watch?v=5gKCmwzYme0[/embed] அதே வேளையில், பெண்கள் இன்னாளில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒன்றிணைவோம் சாதனை படைப்போம்!!! – மதுரைவீரன் மாரிமுத்து

மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் மதுரைவீரன் மாரிமுத்து தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். [embed]https://www.youtube.com/watch?v=uhGZxnGlhKk&feature=youtu.be[/embed] ஒற்றுமைதான் நமது பலம். அதை இழந்து விட்டால் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். பிறந்திருக்கும் இந்த தீபத் திருநாள் நமது ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமென அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தீப ஒளி திக்கெட்டும் வீசும்!!! – டத்தோ லோக பால மோகன்

பிறக்கவிருக்கும் தீபாவளித் திருநாள் அனைவர் வாழ்விலும் நிச்சயம் ஒளி வீசும் வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சரும், மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ லோக பால மோகன் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். [embed]https://www.youtube.com/watch?v=lwpBorsBSA8&feature=youtu.be[/embed] அதேவேளையில், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு, உணவையும் செல்வத்தையும் பகிர்ந்தளித்து இந்த நாளை உன்னத உணர்வோடு கொண்டாடி மகிழ் வேண்டும் என்று அவர் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

வர்த்தகத்தில் மேம்படுவோம்!!! டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா

வர்த்தகத் துறையில் இந்திய சமுதாயம் சிறந்த அடைவுநிலையை எட்ட வேண்டுமென சீட் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமாரராஜா தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார். வர்த்தகத்தில் இந்தியர்கள் மேம்படும் போது நமது பொருளாதாரமும் மேம்பாடு காணும். அத்தருணத்தில் அனைத்து நிலைகளிலும் நமது இந்திய சமுதாயம் மேம்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். [embed]https://www.youtube.com/watch?v=oQ02pr3fDp8&feature=youtu.be[/embed] பிரதமர் துறையின் கீழ் செயல்படும் சீட், இந்திய சமுதாயத்தின் வர்த்தக மேம்பாட்டிற்காக பல

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கல்வியால் மேம்படுவோம்!!! – டத்தோ கமலநாதன்

ஓளியூட்டும் இந்த தீபத் திருநாளில், கல்வியால் மேம்பட்ட இந்திய சமுதாயமாக நாம் அனைவரும் உருமாற வேண்டுமென்று கல்வித் துறை துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன் வலியுறுத்தினார். கல்வி கற்ற சமுதாயமே சவால்களை எதிர்கொள்ளும் மன ஆற்றலை கொண்டிருக்கும். அந்த ஆற்றல் நமது சமுதாயத்தில் அதிகமாக இருந்தால், அது நமது ஏற்றமிகு எதிர்காலத்திற்கு வழிகாட்டலாக அமையும். [embed]https://www.youtube.com/watch?v=P9aYf-HLbpM&feature=youtu.be[/embed] இந்த நல்ல நாளில், ஒற்றுமை கொண்ட சமூகமாக நாம் ஒன்றிணைய வேண்டுமென்றும் அவர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இன்பமாக வாழ்வோம்!!! – ஜேம்ஸ் காளிமுத்து

இத்தீபத்திருநாள் அனைத்து இந்து பெருமக்களுக்கும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்று ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் ஜேம்ஸ் காளிமுத்து தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். [embed]https://www.youtube.com/watch?v=aDahpHAZsKk&feature=youtu.be[/embed] பொருளாதாரத்தில் மலேசிய இந்தியர்கள் வெற்றி நடைபோட இந்தத் தீபத் திருநாள் துணைபுரிய வேண்டும். மேலும், மலேசிய இந்தியர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கட்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க