திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் (Page 68)
கலை உலகம்

காயத்ரி, ஷக்திக்கு எதிராக கிளம்பிய Bigg Boss குழுவினர்

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தம். ஆனாலும் நிகழ்ச்சியில் உள்ளவர்கள் மற்றவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் எதிர்ப்பார்த்தனர். இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் BiggBoss ரைசாவை புதிய தலைவராக நியமிக்கிறார், ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஷக்தி, ஆரவ் நீயே தலைவராக இரு என்கிறார். பின் ஷக்தி-காயத்ரியின் உண்மை முகங்களை பற்றி சினேகனும், வையாபுரியும் பேசுகின்றனர். இந்த புதிய

மேலும் படிக்க
கலை உலகம்

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை கமல், ரஜினிக்கு இல்லை

‘பொதுவாக எம்மனசு தங்கம்‘ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் தளபதி பிரபு, நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் தளபதி பிரபு நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் உதயநிதி இதுவரை நகரத்து ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முதல்முறையாக கிராமத்து கதாநாயகன் வேடம் ஏற்றுள்ளார்.

மேலும் படிக்க
கலை உலகம்

சண்டை காட்சிகளில் ‘அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தினார்’

அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம்

மேலும் படிக்க
கலை உலகம்

`முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `முதல்வன்'. அர்ஜுன், ரகுவரன், மனீஷா கொய்ராலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அர்ஜுன், ரகுவரன் இடையே நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்தியில் `நாயக்' என்ற பெயரில் வெளியானது. அதில் அனில் கபூர், ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், `முதல்வன்' படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை தற்போது

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் விவேகம் படத்தை நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியிடுகின்றது!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7- சத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் தல அஜித்குமாரின் விவேகம் திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி உலகமெங்கிலும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காணவுள்ளது. இப்படத்தில் தலயுடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசான் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்களும் நடித்துள்ளனர். மலேசியாவில் இப்படத்தை வெளியிடும் உரிமையை நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தை நாடு தழுவிய திரையரங்குகளில் விநியோகிக்கும் பொறுப்பை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மலேசியா வந்தேன்! இசைஞானி இளையராஜா

பிரிக்பீல்ட்ஸ், ஆக.6-      2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இறுதி நேரத்தில் நான் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும், மலேசிய ரசிகர்களை நேரடியாக வந்து சந்திப்பேன் என அப்போது வாக்குறுதி அளித்திருந்தேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தற்போது  மலேசியாவிற்கு தாம் வந்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.      அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் "ராஜா

மேலும் படிக்க
கலை உலகம்

இன்று பிரிக்பில்ட்ஸில் இசைஞானி இளையராஜா

கோலாலம்பூர், ஆக 5- எதிர்வரும் அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் தலைமையில் ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கின்றது. அந்த மாபெரும் இசை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிமுக இன்று இரவு 7.30மணியளவில் பிரிக்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த அறிமுக விழாவிற்கு உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா சிறப்பு வருகை புரிகிறார். இந்நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்து கொள்வார்கள்

மேலும் படிக்க
கலை உலகம்

ஆகஸ்ட் 7 ஆம் தேதி விவேகம் இசை

சென்னை, ஆக.4 -  தல அஜித் குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி  வெளியாகவுள்ளது. இந்நிலையில் விவேகம் திரைப்படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் தெரிவித்துள்ளார். விவேகம் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஏற்கனவே " சர்வைவா " " நெவர் எவெர் ", காதாலானேன்

மேலும் படிக்க
கலை உலகம்

அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்குகிறார்

கும்பகோணம், ஆக.4 நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவருக்குச் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். ஒரு லட்சம் செலவில் உருவான இந்தச் சிலையை நடிகர் இமான் அண்ணாச்சி வியாழகிழமை  (03-082017) திறந்து வைத்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இமான் அண்ணாச்சி " அஜித்துடன் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். அஜித்தின் அடுத்த படத்தில் நான் நடிப்பேன் என்று

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

யோகிபியுடன் தல அஜீத் ரசிகர்கள்!

காஜாங், ஆக. 4- வெகுவிரைவில் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ள விவேகம் திரைப்படத்தின் அறிமுக பாடலை பாடியுள்ள மலேசியாவில் புகழ்பெற்ற சொல்லிசை மன்னரான யோகிபியுடனான ஒரு மாலைப் பொழுது அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  மலேசிய தல அஜித் நற்பணி கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு மலேசிய கலைஞரை அங்கீகரிக்கும் வண்ணம் இந்நிகழ்வு அண்மையில் காஜாங் ஒரியண்டல் கிரிஸ்டல் ஹோட்டலில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு ஆடுகள படத்தில் பாடியதை தொடர்ந்து அவரது இசைப் பயணம் சில

மேலும் படிக்க