முகப்பு > கலை உலகம் (Page 75)
கலை உலகம்

கேள்வி கேட்கும் பிந்து மாதவி- திணறும் காயத்ரி ரகுராம்

BiggBoss நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பேரை ரசிகர்கள் வெறுக்கிறார்கள், அவர்கள் யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியது ரசிகர்களுக்குள் பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் BiggBoss வீட்டிற்குள் புதிதாக சென்றுள்ள பிந்து மாதவி, காயத்ரியிடம், பரணியை பற்றி சரமாரி கேள்வி கேட்கிறார். அதற்கு காயத்ரி பதில் கூற முடியாமல் திணறுகிறார். தற்போது இந்த காட்சி புதிய புரொமோவில் இடம்பெற்றிருக்கிறது. ரசிகர்களும்

மேலும் படிக்க
கலை உலகம்

மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்

விஜய் தற்போது மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வரும் என அறிவித்துள்ளனர், இந்நிலையில் விஜய்க்கு மெர்சல் படக்குழுவை மிகவும் பிடித்துள்ளதாம். விஜய் எப்போதேமே தன் படம் முடிவடையும் நேரத்தில் படக்குழுவினர்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். தற்போது மெர்சல் படக்குழுவினர்கள் 200 பேருக்கு கோல்ட் காயின் கொடுத்துள்ளாராம், இதனால், படக்குழுவினர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க
கலை உலகம்

ஜூலியை அசிங்கப்படுத்திய ஓவியா

நடிகை ஓவியா மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலியும் பூனையுமாக ஏதாவது தினமும் சண்டை போட்டுவருகின்றனர். இன்று ஜூலி பாடிக்கொண்டிருந்தபோது பாடலில் 'பிகர்' என்ற ஒரு வார்த்தை இருந்தது. அதை கேட்ட ஓவியா "நீ பிகரா ஜூலி" என கேட்க, "நான் பிகர் இல்லை தமிழ் பொண்ணு" என்று ஜூலி சொன்னார். "உன்னை பார்த்தா தமிழ் நாட்டுல இருந்து வந்த மாதிரி இல்லையே.. எதோ வேறு கிரகத்தில்

மேலும் படிக்க
கலை உலகம்

என் படத்தில் ஓவியாவை கமிட் செய்ய ரசிகர்கள் கோரிக்கை

சினிமாவில் ஓவியா என்றால் ஏதோ ஒரு சில பேருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் BiggBossயில் கலந்து கொண்ட பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களும் தற்போது அவர் யார், என்னென்ன படங்கள் நடித்திருக்கிறார் என்ற முழு விவரத்தையும் தெரிந்து கொண்டனர். தற்போது ஓவியாவை தங்களது படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்படம் இயக்கிய சி.எஸ். அமுதனிடம் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தில் ஓவியாவை

மேலும் படிக்க
கலை உலகம்

பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தில் விக்ரம் வேதா வசூல்

விக்ரம் வேதா சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக ஒரு ஹிட்டிற்காக காத்திருந்த தமிழ் சினிமாவிற்கு விக்ரம் வேதா நல்ல விருந்தாக அமைந்தது. இதற்கு முன் பாகுபலி-2 தான் தமிழகத்தில் இப்படி ஒரு வெற்றியை பெற்றது, விக்ரம் வேதா பட்ஜெட் வைத்து பார்க்கையில் இது பிரமாண்ட வசூல் தான் என கூறப்படுகின்றது. சென்னையை பொறுத்தவரை விக்ரம் வேதா ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஆக.24 -ல் விவேகம்

சென்னை, ஆக.1 - தல அஜித்குமார் நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை விவேகம் சென்சார் சான்றிதழைப் பெற்றது. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடத்தப்பட்டது. விவேகம் திரைப்படம் ஆகஸ்ட்

மேலும் படிக்க
கலை உலகம்

டான்ஸ், ஃபைட் இல்லாத ’தலைவன் இருக்கிறான்’?

கமலின் விஸ்வரூபம் வந்து 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் விஸ்வரூபம் 2 வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த சபாஷ் நாயுடு எப்போது மீண்டும் துவங்கும் என்று தெரியவில்லை. நேற்று பிக் பாஸிலேயே எனக்கும் படம் வந்து 2 ஆண்டுகள் ஆச்சு என்று பிந்து மாதவியிடம் வருத்தப்பட்டார் கமல். ஆனால் விரைவிலேயே தலைவன் இருக்கிறான் படத்தை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கமலால்

மேலும் படிக்க
கலை உலகம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறாரா ஓவியா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியே அனுப்புமாறு ஓவியா கேட்டுள்ளாராம்.   பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. ஓவியா ஆர்மி, அகில இந்திய ஓவியா பேரவை துவங்கும் அளவுக்கு சென்றுவிட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஓவியா. ஓவியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போக வேண்டுமாம். உடல்நலம் சரியில்லை என்னை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியா வருகிறார் இசைஞானி!

கோலாலம்பூர், ஜூலை 31 உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிகின்றார். மலேசிய நேரப்படி மதியம் 3 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர் வந்தடைவார். 2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இளையராஜா இசை நிகழ்ச்சி, ஸ்டேடியம் மெர்டேகாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்,

மேலும் படிக்க
கலை உலகம்

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் ஜூலி. இந்த நிகழ்ச்சி மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது. பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்போது ஜூலியை ஹீரோயினாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த

மேலும் படிக்க