அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் (Page 76)
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கே.எல்.ஐ.ஏ. வந்தடைந்தார் இசைஞானி இளையராஜா

கோலாலம்பூர், ஆக. 3- ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் கலந்துக்கொள்வதற்காக உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார். அவர் மலேசிய நேரப்படி மாலை 3.30 மணி அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். அவரை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினரோடு மலேசிய ரசிகர்களும் வரவேற்றனர். 2013ஆம் ஆண்டு

மேலும் படிக்க
கலை உலகம்

பிக்பாஸ்: பிந்து மாதவிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸில் புதிய போட்டியாளராக வந்த பிந்து மாதவிக்கு வாரத்துக்கு மூன்று லட்சம் வரை சம்பள கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தினந்தோறும் புதிய சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்ற கேள்வி அனைவரிடத்திலும் பரவி வருகிறது. ஏற்கனவே உள்ள போட்டியாளர்களுக்கு உள்ள சம்பளம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் முதல்

மேலும் படிக்க
கலை உலகம்

விவசாய குடும்பத்தை நெகிழ வைத்த தனுஷ்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நடிகர் தனுஷ் பண உதவி அளித்துள்ளார். விவசாயிகள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கியுள்ளார். குடும்பத்தோடு தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்த நடிகர் தனுஷ், தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியளித்தார். அப்போது பேசிய தனுஷ், விவசாயிகளுக்கான இந்த உதவியை, என் அம்மா பிறந்த இந்த

மேலும் படிக்க
கலை உலகம்

ஈழ தமிழ் பெண் ஒலிவியாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த கெளரவம் ..!

ஒலிவியா தனபாலசிங்கம் என்ற ஈழத்தமிழ் வீணைக் கலைஞர் மீட்டிய வீணை இசையினை உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதை வெற்றிபெற்ற இசையமைப்பாளர் A.R.ரகுமான் கெளரவித்துள்ளார். A.R.ரகுமான் தனது முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஒலிவியாவின் இசைக் காணொளியைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஒலிவியா தனது முகப்புத்தக பக்கத்தில் A.R.ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். A.R.ரகுமான் இக் காணொளியை பகிர்ந்ததன் மூலம் அவரது சமூக வலையமைப்பினுள் உள்ள நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட இசை ரசிகர்களுக்கு ஒலிவியாவின்

மேலும் படிக்க
கலை உலகம்

10 வருடங்களுக்கு பின்னர் ஜனகராஜ் ரீஎண்ட்ரி

ரஜினி, கமல்  படங்கள் உள்பட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர் ஜனகராஜ். இவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரிதான் இவருடைய சிறப்பு. கடந்த 1980 முதல் 2000ஆம் ஆண்டு வரை பிசியாக நடித்து கொண்டிருந்த ஜனகராஜ், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கும் ’96’ படத்தில் ஒரு முக்கிய

மேலும் படிக்க
கலை உலகம்

மணிரத்னத்தின் புதிய படத்தில் விஜய் சேதுபதி உட்பட 4 நாயகர்கள்?

மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும். 'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக பல்வேறு நடிகர்களை சந்தித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இன்று மலேசியா வருகிறார் இசைஞானி இளையராஜா!

கோலாலம்பூர், ஆக. 3- உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரிகின்றார். அவர் மலேசிய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைவார் எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்விவரங்களுக்கு அனேகன்.காம் இணையத்தள பதிவேட்டில் தொடர்பில் இருங்கள்!

மேலும் படிக்க
கலை உலகம்

‘பெப்சி’ தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து

சினிமா தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். பெப்சி தொழிலாளர்கள் வராவிட்டாலும், வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவோம் என்று படதயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது 50-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சுமார் 35 படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. பெப்சி தொழிலாளர்கள் வராவிட்டால் வேறு

மேலும் படிக்க
கலை உலகம்

தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அறம் செய்து பழகு’. ‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக மெஹரீன் என்ற தெலுங்கு நடிகை இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

மேலும் படிக்க