புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் (Page 78)
கலை உலகம்

ஓவியா பரணியை பற்றி புகார் கூறினாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் ஓவியா. இவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனக்கு பிடித்தது போல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஆர்த்தியிடம் ஒரு ரசிகர், பரணி பற்றி மற்றவர்கள் தவறாக கூறினால் நீங்கள் எப்படி நம்பலாம், அங்கு ஓவியா மற்றும் பரணி தான் நல்லவர்கள் என்றார். இதற்கு ஆர்த்தி, ஓவியாவும் பரணி பற்றி புகார் அளித்துள்ளார். எனக்கு

மேலும் படிக்க
கலை உலகம்

ஜுலியின் நிலை என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபர் ஜுலி. முதலில் அவர் செய்த தவறு அடுத்தடுத்து அவர் தொடர்ந்து செய்ததால் பலருக்கு அவரை பிடிக்கவில்லை. இறுதியாக அவர் வெளியேறும்போது கூட கமல்ஹாசன் என் தங்கையை வெளியே அனுப்புகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜுலி எப்படி இருக்கிறார் என்று அவரது தம்பி ஜோஷ்வா கூறியுள்ளார். அவர், சனிக்கிழமையே வீட்டிற்கு வந்துவிட்டார் ஜுலி. அவர்

மேலும் படிக்க
கலை உலகம்

ஓவியா நடிக்கப்போகும் முதல் படம்

ஒரே நாள் பிரபலம் என்பது போல் ஒரே நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல மாலுக்கு சென்று ரசிகர்களின் அன்பையும் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஓவியா தற்போது விஷ்ணு, ரெஜினா நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வந்த வாய்ப்பு இது என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த

மேலும் படிக்க
கலை உலகம்

மீண்டும் பிக்பாஸில் ஓவியாவா?

பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் விரும்பப்பட்டவர் ஓவியா. இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் நன்றாக இல்லை என்றே கூறலாம். ஆனால் தற்போது என்ன தகவல் என்றால் மீண்டும் ஓவியா மற்றும் பரணி வைல்ட் கார்டு (Wild Card) மூலம் நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாக செய்திகள் வருகின்றன. நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெறுவது எல்லாமே ஓவியா கையில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தளபதியின் ஆளப்போறான் தமிழன்!

தளபதி விஜய் நடிப்பில் இளம் முன்னணி இயக்குநர் அட்லி இயக்கும் புதிய திரைப்படம் 'மெர்சல்'. இந்த திரைப்படத்தின் முதல் லுக், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இந்த முதல் லுக் டுவிட்டரிலும் டிரண்டிங் ஆனது. அதே போல் மலேசிய தளபதி ரசிகர்களும் சமூக தளங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினார்கள். இந்நிலையில் இன்று 09-08-2017 மலேசிய நேரப்படி பிற்பகல் 2.30க்கு மெர்சல் திரைப்படத்தின் அறிமுகப் பாடலின் வரியை

மேலும் படிக்க
கலை உலகம்

ஓவியா இப்போது எங்கே இருக்கிறார்?

ஆரவ்வின் மருத்துவ முத்தம், பிக் பாஸ் வீட்டில் அனைவராலும் ட்ரிகர் செய்யப்பட்டது என்று கடுமையான மன உளைச்சலில் இருந்த போதும் ஓவியா, கெத்தாகவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஓவியாவின் எதிரி என்று சொல்லப்பட்ட காயத்ரியே, ‘‘ஓவியா எப்படி சார் இருக்கா?’’ என்று கமலிடம் கேட்கும் அளவுக்கு பிக் பாஸ் மூலம் அனைவரிடமும் நற்பெயரைச் சம்பாதித்து விட்டார் ஓவியா. ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியே வந்ததும், அப்பாவுக்கு ‘பை பை’ சொல்லிவிட்டு, விமானம்

மேலும் படிக்க
கலை உலகம்

விஷ்ணு விஷாலின் கதாநாயகன் டிரெய்லர் வெளியானது

முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கதாநாயகன்'. விஷ்ணு விஷால், கேத்ரீனா தெரசா, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். 'மாவீரன்' படத்துக்குப் பிறகு, விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்தப் படம், செப்டம்பரில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று இணையத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் நடித்ததுக்காக விஜய் சேதுபதிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.இந்த

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜய் ரசிகர்களை இழிவுப்படுத்தவில்லை! மாமா மச்சான் திரைப்பட இயக்குநர் விளக்கம்

கோலாலம்பூர், ஆக. 8- மலேசியா திரைப்படமான மாமா மச்சான் திரைப்படத்தில் தளபதி விஜய் ரசிகர்களை இழிவுப்படுத்தி விட்டதாக சமூக தளங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியீடு கண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இத்திரைப்படத்தின் இயக்குநர் இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக சம்பந்தப்பட்ட அந்த காட்சியில் விஜய் ரசிகர்களை தாம் இழிவுப்படுத்தும் நோக்கம் துளியும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த காட்சியை

மேலும் படிக்க
கலை உலகம்

விவேகம் படத்துடன் ஸ்பைடர் முன்னோட்டம்

சென்னை, ஆக.8- தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் திரைப்படத்தின் முன்னோட்டம், தல அஜித்குமார் நடித்துள்ள விவேகம் திரைப்படத்துடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இந்த படத்தின் இரண்டாவது டீசர் நாளை வெளியிடப்படவுள்ளது. மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது டீசர்

மேலும் படிக்க
கலை உலகம்

விரைவில் மெர்சல் சிங்கிள் டிரக்

சென்னை, ஆக. 8 - தளபதி விஜய் , அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் மெர்சல் படத்தின் சிங்கிள் டிரக் விரைவில் வெளியாக விருப்பதாக  அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். மெர்சல் படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தை தயாரித்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் விரைவில் மெர்சல் படத்தின் சிங்கிள்

மேலும் படிக்க