திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் (Page 85)
கலை உலகம்

நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் கைது

ஐதராபாத், ஜூலை 25- தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகர்–நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு தெலுங்கானா மாநில கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததாக

மேலும் படிக்க
கலை உலகம்

சுசீலீக்ஸ் கேள்வியால் பாதி பேட்டியில் வெளியேறிய நடிகர் தனுஷ்

ஹைதராபாத், ஜூலை 25- விஐபி2  படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத்திற்கு சென்ற  அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அவரிடம் தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சினையாக இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. மேலும் சுசீலீக்ஸ் என்ற பெயரில் வெளியான தனுஷின் வீடியோ குறித்தும் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். சுசீ லீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை போன்றவை முட்டாள்தனமான கேள்விகள் என்று கூறி தனுஷ் பேட்டியில் இருந்து பாதியில்

மேலும் படிக்க
கலை உலகம்

திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு

கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பிறகு அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில்

மேலும் படிக்க
கலை உலகம்

கவுதம் மேனன் படத்தில் காயத்ரி

பெங்ளூரை சேர்ந்த தமிழ் பெண் காயத்ரி. ‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்  விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து அவர் நடித்துள்ள `புரியாத புதிர்' திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், காயத்ரி `உலா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் கவுதம்மேனன் தயாரிக்கும்

மேலும் படிக்க
கலை உலகம்

விஐபி 2 படத்தில் அனிருத் ஓரங்கட்டப்படவில்லை

சென்னை, ஜூலை.24 - தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 ( விஐபி 2 )  படத்திற்கு அனிருத்தை விட்டுவிட்டு ஷான் ரோல்டனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று அந்த படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். விஐபி படத்திற்கு இசையமைத்த அனிருத் விஐபி 2 படத்தில் இல்லை. விஐபி 2 படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விஐபி 2 படத்தில் அனிருத் இல்லாதது அவரது ரசிகர்களை அதிருப்தி

மேலும் படிக்க
கலை உலகம்

ஜூலை 25- ல் தானா சேர்ந்த கூட்டத்தின் முதல் பாடல்

சென்னை, ஜூலை.24 -  சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் முதல் பாடல் ஜூலை 25 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போடா போடி,  நானும் ரெளடிதான் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர் அனிருத் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை

மேலும் படிக்க
கலை உலகம்

இணையத்தில் டிரெண்டாகும் #Kabali365

சென்னை, ஜூலை.22 -  சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில்  மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலி வெளியாகி இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டில் இதே நாளில் கபாலி படம் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கான

மேலும் படிக்க
கலை உலகம்

ஆகஸ்ட் 20 – ல் மெர்சல் இசை

சென்னை, ஜூலை.22 - தளபதி விஜய்  நடிப்பில் அட்லீ இயக்கிவரும் மெர்சல் படத்தின் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சல் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மெர்சல் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன், காஜல் அகர்வால், மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.சென்னையில் பல பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில்,

மேலும் படிக்க
கலை உலகம்

சிங்கத்த சாச்சிடிங்கலே! வீடியோ இணைப்பு

சென்னை, ஜூலை 22- பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெற்றிகரமாக ஓவியாவை அழ வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டில் பொசுக்கு பொசுக்குன்னு நீலிக் கண்ணீர் வடிப்பதில் எக்ஸ்பர்ட் ஜூலி தான். பிக் பாஸ் வீட்டுக்காரர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் பரணி கூட அழுதுள்ளார்.சக்தி அவ்வப்போது சீன் போட அழுவது போன்று பாவலா காட்டியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் யார் திட்டினாலும், வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தாலும் தைரியமாக சந்தித்தவர்

மேலும் படிக்க
கலை உலகம்

தள்ளிப்போனது விஜபி 2

சென்னை, ஜூலை.20 - நடிகர் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படத்தை வூன்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள வி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. தனுஷ் கதை திரைக்கதை எழுதியுள்ள விஜபி 2 படத்தில் முதல் பாகத்தில்

மேலும் படிக்க