திங்கட்கிழமை, மே 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 88)
அரசியல்முதன்மைச் செய்திகள்

நீதிமன்றம் குற்றம் சாட்டும்வரை லிம் குவான் எங் குற்றமற்றவர்! ஜொஹாரி அப்துல் கனி

கோலாலம்பூர், மே 13- ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து முன்னாள் 2ஆவது நிதித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறுகையில், லிம் குவான் எங் மீது நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தை சுமத்தும் வரையில் அவர் குற்றமற்றவராக இருப்பார் என

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் வீட்டை போலீஸ் கண்காணிக்க தொடங்கியது!

கோலாலம்பூர், மே 13- இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சொந்தமான வீடு இருக்கும் சாலையை போலீஸ் இன்று தொடங்கி கண்காணிக்க தொடங்கியுள்ளது. அவரது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரிண்டன் முஹம்மட் ரஃபிக் முஹம்மட் முஸ்தாபா தெரிவித்தார். அந்த வீட்டை பாதுகாக்கும் வகையில் செந்தூல் மாவட்ட போலீஸ்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?

கோலாலம்பூர், மே. 13- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆடம்பர அடுக்ககத்தில் போலீஸ் அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் அதை மறுத்துள்ளார். ஜாலான் ராஜா சுலானில் உள்ள அந்த அடுக்ககத்தில் உள்ள ரகசிய சிசிடிவி கேமராவை மட்டுமே போலீஸ் சோதனையிட்டதாகவும் அவர் பெர்னாமாவிடம் கூறியுள்ளார். முன்னதாக டத்தோஶ்ரீ நஜீப்பின்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

தாய்மொழி நாளிதழை நாங்கள் பார்த்து கொள்கிறோம்! – டத்தோ இளையப்பன்

கோலாலம்பூர், மே 13- தாய்மொழி நாளிதழையும் அதன் பணியாளர்களையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். இதில் டான்ஸ்ரீ கேவியஸ் கவலைப்பட வேண்டாம் என மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன் தெரிவித்தார். தாய்மொழி நாளிதழை மூடினால் சமுதாயம் சம்பந்தபட்ட நபர்களை மன்னிக்காது என்று டான்ஸ்ரீ கேவியஸ் கூறியதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டாறு கூறினார். தாய்மொழி நாளிதழுக்கு எந்த விளம்பரமும் இல்லை. வர்த்தக ரீதியில் அதனை செயல்படுத்துவதற்கு மைபிபிபி உச்சமன்றம் ஆலோசித்தது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தாய்மொழி நாளிதழை நிறுத்தினால் சமுதாயம் மன்னிக்காது! -டான்ஸ்ரீ கேவியஸ்

கோலாலம்பூர், மே 12- தாய்மொழி நாளிதழை நிறுத்திவிட வேண்டுமென ஒரு தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அந்நபர்களை சமுதாயமும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மன்னிக்க மாட்டார்கள் என டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார். குறிப்பாக கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றி விட்டோம் என்றும் அத்தரப்பினர் கூப்பாடு போடுகிறார்கள். யார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் என்பதை தேசிய சங்கப் பதிவிலாகா அறிவிக்குமென அவர் அநேகனிடம் கூறினார். உச்சமன்றம் என்னை நீக்கயதாகவும் நான் மேல் முறையீடு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.கே.ஆர். உங்களின் முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்! அம்பிகா கண்டனம்!

கோலாலம்பூர், மே 12- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று அறிவித்த மூன்று அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆருடன் கலந்தாலோசிக்கபடவில்லை என அக்கட்சியின் உதவி தலைவர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியிருந்தார். துன் மகாதீரின் இந்த நியமனங்கள் ஹராப்பான் கட்சியிலுள்ள அனைத்து கட்சிகளிடமும் அனுமதி பெற்றியிருக்க வேண்டும். பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்காமல் இந்த நியமனங்களை துன் மகாதீர் செய்துள்ளது கூட்டணி விதிமுறையை மீறுவதாக உள்ளது என அவர் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மஇகா வீழ்ச்சி; இந்தியர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை! -ஹிண்ட்ராப் வேதமூர்த்தி

கோலாலம்பூர், மே 12- பதவியையும் நிதியையும் வேண்டியவர்களுடன் பங்கு போட்டுக் கொண்டும் அரசாங்க நிதியில் அறுபது ஆண்டுகளாக மஞ்சள் குளித்துக் கொண்டும் இருந்த மஇகா-வின் மூத்தத் தலைவர்கள் இந்தத் தேர்தலில் விழ்த்தப்பட்டது குறித்து இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் சமூக-பொருளாதார-வேலைவாய்ப்புப் பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதிர் ஏற்கெனவே என்னிடம் உறுதி அளித்துள்ளார். தவிர,

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அமைச்சர்கள் நியமனத்தில் பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை! – ரபிஸி ரம்லி

கோலாலம்பூர், மே 12- பெர்சாத்து, ஜ.செ.க., அமானா ஆகிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்களாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் நியமனம் செய்ததில் பி.கே.ஆரிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என அக்கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இது குறித்து மலேசியாகினி இணையத்தள பதிவேட்டிடம் பேசிய அவர் கூறுகையில், பேச்சுவார்த்தையில் நாங்கள் இல்லாமல் முடிவு எடுத்திருக்கக்கூடாது. அவர் மீறியுள்ளார். முறையாக நடக்க வேண்டிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என அவர் கூறினார். இதற்கு முன்னர்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நான்தான் தலைவர் ஆர்ஓஎஸ் உறுதி! எதிரானவர்கள் அங்கீகாரம் இழப்பர் – டான்ஸ்ரீ கேவியஸ்

கோலாலம்பூர், மே 4- தேசிய சங்கப் பதிவிலாகா தம்மை மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக கேமரன் மலையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தாமும் அழைக்கப்பட்டதாக மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கூறியுள்ளார். நேற்று கேமரன்மலையில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆகியோருடன் டான்ஸ்ரீ கேவியஸ் கைகளை உயர்த்திக்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மைபிபிபிக்கு நானே தலைவர்! உயர்மட்ட பதவிகளில் மாற்றம்! டான்ஸ்ரீ கேவியஸ் (அநேகனின் சிறப்பு நேர்காணல்)

மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக உச்சமன்றத்திற்கு கடிதத்தை சமர்ப்பித்தும் இதுவரையில் எந்த பதிலும் இல்லை. அதனால் அக்கடிதத்தை மீட்டுக்கொள்வதாகவும் தாமே மைபிபிபி கட்சியின் தேசிய தலைவர் என டான்ஸ்ரீ கேவியஸ் உறுதிப்படுத்தினார். கட்சியில் தமக்கு ஆதரவாக இருக்கும் உறுப்பினர்களை மிரட்டுவது போல என்னையும் மிரட்ட நினைப்பவர்களுக்கு அரசியல் பகடி வதை தேவையில்லை என்பதை நினைவுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தம்மை நீக்கியது

மேலும் படிக்க