அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 92)
அரசியல்முதன்மைச் செய்திகள்

அம்னோவின் தலையெழுத்தை நீதிமன்றம் நிர்ணயிக்கட்டும்; ஆர்.ஓ.எஸ். அல்ல! அம்பிகா சீனிவாசன்

கோலாலம்பூர், மே 15- அம்னோவின் சட்டப்பூர்வ நிலை விவகாரத்தில் ஏற்புடைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். மாறாக, தேசிய சங்கப் பதிவிலாகாவை (ஆர்.ஓ.எஸ்) பயன்படுத்தக்கூடாது என டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ஏற்புடைய நடைமுறையை அம்னோ விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஆர்.ஓ.எஸ்சை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதால் அந்த நடைமுறை தமக்கு பிடிக்கவில்லை என அவர் கூறினார். சிறந்த அரசாங்கம் இருக்க வேண்டுமென்றால் நமக்கு வலுவான எதிர்கட்சி

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

புதன்கிழமை காலை 11.00க்கு அன்வார் விடுதலை

கோலாலம்பூர், மே 14- நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கு பொது மன்னிப்பு வாரியம் மேற்கொண்ட அனைத்து நடைமுறைகளிலும் மாமன்னர் சுல்தான் முஹம்மட் V மனநிறைவு கொண்டு விட்டதாகவும் நாளை செவ்வாய்கிழமை காலை மணி 11.00க்கு அதன் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. எனினும், பிரதமர்துறை அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கூட்டம் புதன்கிழமை காலை மணி 11.00க்கு தள்ளிவி வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக டத்தோஸ்ரீ அன்வார்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். சூல்கிப்ளியைத் தொடர்ந்து ஷாரிர் சாமாட்டும் பதவி விலகினார்!

கோலாலம்பூர், மே 14- பெல்டாவின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாகவும் இந்த விலகல் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சாமாட் தெரிவித்தார். தனது விலகல் கடிதத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் தனது அறிக்கையின் வாயிலாக அவர் கூறினார். ஷாரிரின் பதவி விலகலை முன்னிட்டு தலைநகரிலுள்ள பெல்டா தலைமையகத்தில் பிரியாவிடை விருந்து அவருக்கு வழங்கப்பட்டதாக டெ ஸ்டார் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிகளை கண்காணிக்க செயற்குழு!

கோலாலம்பூர், மே 14- 14ஆவது பொதுத்தேர்தலுக்காக நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிக்க அரசாங்கம் வெகு விரைவில் செயற்குழு ஒன்றை அமைக்கவுள்ளது. பெர்சாத்து கட்சியின் வியூக மற்றும் கொள்கை பிரிவு தலைவர் ராயிஸ் ஹூசேன் கூறுகையில், இந்த செயற்குழுவில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஹராப்பான் கூட்டணியிலுள்ள உறுப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் முதலானோர் இடம்பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்தார். 100 நாட்கள் நிர்வாகத்தில் மக்களுக்கு 10

மேலும் படிக்க
அரசியல்சமூகம்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஆட்சி மாறிவிட்டது! நாம் மாறுவது எப்போது?

(இராமநாதன் பன்னீர்செல்வம்) நாட்டின் ஆட்சி மாறியது, மலேசியர்களுக்கு மறுமலர்ச்சி, புதிய மலேசியா இப்படி பலவிதமாகபுகழாரங்கள் நம் காதுகளை அலங்கரித்து வருகின்றன. அரசியல் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். இந்தமாற்றத்திற்கு ஏற்ப நமக்கு சிந்தனை மாற்றம்ஏற்பட்டுள்ளதா? மலேசிய இந்தியர்களின் சிந்தனைமாற்றம் எப்படி இருக்கலாம் என்பதற்கு இது ஒருபிள்ளையார் சுழி. ஜாதி பேசுவதை நிறுத்து. மார்தட்டி ஜாதிபரைசாற்றுபவனை விரட்டி அடி. ஜாதி அரசியல் நம்நாட்டிற்குத் தேவையில்லை. இந்நாட்டில் நீ வாழ்வதும்வீழ்வதும் உன் உழைப்பை

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

14ஆவது பொதுத் தேர்தலும் மஇகாவும்…

(டினேஷ்வரன் டி.ராஜகோபாலு) 9.5.2018 அன்று நடந்து முடிந்த மலேசிய பொதுத் தேர்தலில் எத்தகைய முடிவு பெறப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதுவரையில் இல்லாத அளவிற்கு போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 2ஐயும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 3ஐயும் மட்டுமே தக்கவைத்து படுதோல்வியை மஇகா தழுவியது. மஇகா செய்த தவறு என்ன? ஒரு காலத்தில் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த கட்சியாக மஇகா திகழ்ந்தது. அதே அளவு ஆதரவை

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

பொய் செய்தி தடுப்பு சட்டம் அகற்றப்படும்! லிம் குவான் எங் உறுதி

புத்ராஜெயா, மே 14- 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் நிலைப்பாட்டிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி மாறாது என புதிதாக நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கும் லிம் குவான் எங் தெரிவித்தார். இந்த சட்டத்திற்கு தெளிவான வரையரை கொடுக்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருப்பது குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, நம்பிக்கைக் கூட்டணி அந்த சட்டத்தை அகற்றும் முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். இது குறித்து நாளை துன்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

இர்வான் பணி மாற்றம்; அபாண்டி அலிக்கு உடனடி விடுமுறை; எஸ்.பி.ஆர்.எம். புதிய தலைவர் நாளை அறிவிப்பு! தொடரும் அதிரடி

புத்ராஜெயா, மே 14- 7ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீர் பதவியேற்ற நேரத்திலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வைத்து வருகிறார். தற்போது, அந்த அதிரடிகளின் தொடர்ச்சியாக கருவூல தலைமை செயலாளர் டான்ஸ்ரீ முஹம்மட் இர்வான் செரிகார் அப்துல்லாவை அப்பதவியிலிருந்து பொதுச்சேவைத் துறைக்கு மாற்றியுள்ளார். இந்த பணி மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. 1எம்.டி.பி.

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அன்வார் விடுதலையாவது தாமதமாகலாம்! -பிரதமர் துன் மகாதீர்

கோலாலம்பூர், மே 14- பிகேஆர் கட்சியின் முதன்மை தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலை பெறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகலாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். அன்வாரை விடுதலை செய்வோம் என்ற நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கான நடைமுறையில் கால தாமதம் ஆகும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கிவிட்டார். இருப்பினும் சட்ட விதிமுறையில் கால தாமதம்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

மீண்டும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரானார் கணபதிராவ்

கோலாலம்பூர், மே 14- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் மீண்டும் கணபதி ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 2013ஆம் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்ற கணபதிராவ் பல துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குறிப்பாக ஆலயம், மறு குடியேற்றம், சமூக இயக்களுக்கான மானியங்களை அவர் தொடர்ந்து வழங்கி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டத்தோஶ்ரீ அஸ்மின் அலி பொறுப்பேற்றார். இதனிடையே இன்று அறிவிக்கப்பட்ட ஆட்சிக்குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளார்கள். டத்தோ தெங்

மேலும் படிக்க