அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 97)
அரசியல்முதன்மைச் செய்திகள்

லிம் குவான் எங்கிற்கு கவனம் தேவை! -டத்தோஸ்ரீ அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- நிதி விவகாரங்கள் சந்தைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிதிப் பிரச்னைகளைப் பற்றி அறிக்கை விடும்போது லிம் குவான் எங் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார். நிதியமைச்சரின் அறிவிப்புகள் நிதியமைச்சு மற்றும் அரசின் அதிகாரத்துவ அறிவிப்புகளாகக் கருதப்படுவதால் அதனை மிகுந்த கவனத்தோடு லிம் கையாள வேண்டுமென முன்னாள் நிதியமைச்சருமான அன்வார் கேட்டுக் கொண்டார். குவான் எங், முன்பு எதிர்க்கட்சி உறுப்பினராக

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பக்காத்தான் ஹராப்பானில் ஆதரவு பெற்ற மந்திரி பெசார் நான்தான்! இட்ரிஸ் அகமட்

ஷா ஆலம், ஜூன் 19- சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக பொறுப்பேற்றுள்ள அமிருடின் ஷாரி பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளின் முழுமையான ஆதரவைப் பெறவில்லை என ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமட் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே ஹராப்பானில் உள்ள அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொண்ட ஒரே மந்திரி பெசார் வேட்பாளர் தான் மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். பக்கத்தான் ஹரப்பானின் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு எனக்கு உண்டு. அமிருடினுக்கு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் மந்திரி புசாராக அமிருடின் ஷாரி நியமனம்!

கிள்ளான், ஜூன் 19- சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமிருடின் ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை காலை இஸ்தானா அலாம் ஷாவில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முன்னதாக இவர் வகித்த மாநில இளம் தலைமுறையினர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு, தொழில்முனைவர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினராக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரொட்ஸியா இஸ்மாயில் நியமிக்கப்பட்டார். இந்த இருவரின் பதவி ஏற்பு மற்றும் பதவி உறுதிமொழிச்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

குடும்ப பெண்களுக்கு 2% இபிஎப்: சட்டத்திருத்தம் அவசியம்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17- கணவன்மார்களின் இபிஎப் தொகையில் இருந்து மனைவிமார்களுக்கு 2 விழுக்காடு ஒதுக்கப்படுவதற்கு முன்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது. இதுபோன்ற மாற்றத்தை செய்வதற்கு ஏதுவாக முதலில் ஊழியர் சேமநிதி சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். இதை அமல்படுத்துவதற்கு இந்தப் பரிந்துரையை ஆய்வு செய்து அமைச்சரவையில் தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க நீண்ட காலம்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

குடிநுழைவு, போலீசின் கட்டமைப்புகள் மறுசீரமைப்பு! முகைதீன் யாசின்

மூவார், ஜூன் 17- குடிநுழைவுத் துறை, தேசிய போலீஸ் படையின் கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உறுதியளித்தார். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை உண்மையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டைச் சந்தித்த பிறகுதான் மேற்கொள்ளப்படும். அதிலும் இவ்விரு துறைகளில்தான் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட அதிகப்படியானப் புகார்கள் இருப்பதால் அவற்றுக்கு உடனடி தீர்வுக் காண வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என அவர் வர்ணித்தார். அமைச்சின் கீழுள்ள

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜோ லோவேக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்கக்கூடாது! வழக்கறிஞர் சிவானந்தன்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17- 1எம்டிபியின் முக்கிய குற்றவாளியான ஜோ லோவுக்கு சட்டப் பாதுகாப்புத் தரக்கூடாது என வழக்கறிஞர் என்.சிவானந்தான் கூறியுள்ளார். வர்த்தகரான ஜோ லோவை இண்டர்போல் அல்லது அவர் பதுங்கியிருக்கும் நாடு அவரை மலேசியாவிடம் ஒப்படைக்கும் வரை நாம் காத்திருப்பதே நல்லது என்றும், அவர் 1எம்டிபியில் நடந்த பண மோசடிளுக்கான விவரங்களை விசா௪ரணையில் அளிப்பதற்கு எதுவாக, அவர் கோரும் சட்டப் பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அம்னோ தலைவர் பதவிக்கு கைரி ஜமாலுடின் போட்டி!

கோலாலம்பூர், ஜூன். 17- அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதோடு இன்று மாலை 5 மணிக்குள் அவர் தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின், அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என அடையாளம் கூற மறுத்த அம்னோ இளைஞர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ‘‘தலைவர்

மேலும் படிக்க
அரசியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

1எம்டிபி : நடந்தது என்ன?

(மதியழகன் முனியாண்டி) முன்னுரை. இன்று நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் பல மாற்றங்களுக்கும்; நடந்து முடிந்த 14-வது பொது தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும்; மலேசிய அரசியல் நகர்வு முற்றிலும் புதிய திசையில் பயணிப்பதற்கும் 1MDB ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. 2. துன் மகாதீர் மீண்டும் அரசியலுக்கு திரும்பியதற்கும்; இன்று நமது நாட்டின் ஏழாவது பிரதமராகவும் பாரிசான் கூட்டணி கட்சி சேராத; பக்காத்தான் கூட்டணியின் முதல் பிரதமராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு 1MDB

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நாட்டின் கடன் 50.8 விழுக்காடுதான் டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஜூன் 14- இதற்கு முன்னர் தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்ததை போன்று நாட்டின் கடன் 50.8 விழுக்காடாகதான் உள்ளது என முன்னாள் பிரதமர் டத்சோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். நாட்டின் கடன் குறித்து வெளியிடப்படும் புள்ளி விவரங்கள் குறித்து அவ்வப்போது அனைத்துலக மதிப்பீட்டு நிறுவனத்திடம் அப்போதைய அரசாங்கம் எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது என்று அவர் சுட்டிக் காட்டினார். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நாட்டின் கடன் தொகை 50.8

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மருத்துவ ஒப்பந்தத்தில் ஊழலா? விசாரணை அவசியம்! சந்தியாகோ வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 14- தேசிய சுகாதார முறையில் உள்ள மருந்துக் கையிருப்பு தொடர்பாக அரசு விசாரணை செய்வதோடு அதன் கொள்முதல் செய்முறையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கிள்ளான் தொகுதி எம்.பி, சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். இந்த கோடிகணக்கான வெள்ளி மதிப்புள்ள மருந்துக் கையிருப்புக் குத்தகையை வசமாக்கியதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி மீது அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தினார். அப்படி விசாரணை

மேலும் படிக்க