வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கைரி ஜமாலுடின்
விளையாட்டு

சீ போட்டி: குறி சுடும் போட்டிக்கான இடம் தயாராக உள்ளது!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 9- வருகின்ற கோலாலம்பூர் சீ விளையாட்டு போட்டியில் குறி சுடும் போட்டி நடைபெறும் இடமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சுபாங்கிலுள்ள தேசிய துப்பாக்கி சுடும் மையம் தற்போது கிட்டதட்ட தயார் நிலையில் உள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த மையத்தின் தர மேம்பாட்டு பணிகள் 90 விழுக்காடு முழுமை பெற்றுள்ளது. மீதமுள்ள 10 விழுக்காடு பணிகள்

மேலும் படிக்க
விளையாட்டு

சீ போட்டி: விளையாட்டாளர்கள் தேர்வில் தலையிட போவதில்லை

கோலாலம்பூர், ஆக. 9- 29ஆவது சீ விளையாட்டு போட்டியில் நாட்டை பிரதிநிதிக்கக்கூடிய விளையாட்டாளர்கள் தேர்வில் தாம் ஒரு போதும் தலையிட போவதில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். சரியான முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டாளர்கள் தேர்வு அல்லது நிராகரிப்பு விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என அவர் கூறினார். இறுதி நேரத்தில் ஒரு வீராங்கனையின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து வினவப்பட்ட போது

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயார்! – கைரி ஜமாலுடின்

கப்பாளா பத்தாஸ், ஜூலை 25- வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எந்த தரப்பினரையும் சந்திப்பதற்கு தேசிய முன்னணி தயாராக இருப்பதாக அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார். ஜ.செ.க.விற்கும், ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கும் இடையில்  ஏற்பட்டுள்ள மோதல் அக்கட்சியை ரத்து செய்வதற்கு தேசிய முன்னணி கையாண்டு வரும் ஒரு சூழ்ச்சி என கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும் படிக்க