வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சசிகலா
இந்தியா/ ஈழம்

சசிகலா சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி செய்த செயல்

சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விலிருந்து நீதிபதி ரோகின்டன் நாரிமன் தானாக விலகியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி விசாரணைக்கு சசிகலாவின் மனு வரவில்லை. இதற்கு காரணம், நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாற்றம் தானாம்.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

அண்ணி மரணம்: ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா

பெங்களூரு, ஜூலை 28- சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகிறார். 15 நாட்களுக்கு முன்பு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. சசிகலா ஜெயிலில் சொகுசாக இருந்த அறை மற்றும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

”சசிகலா வீடியோ உண்மையானது”- போலீஸ் டி.ஐ.ஜி.ரூபா

பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 17-ம் தேதி அம்மாநில தலைமைச் செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவை சந்தித்துப் பேசினார். பெங்களூரு சிறைக்கு நேற்று மாலையில், விசாரணை அதிகாரி வினய்குமார் சென்றார். வரவேற்பு அறை முதல் அங்கு குறிப்பிட்ட சில இடங்களை அய்வு செய்தார். நகர குற்றப்பிரிவு

மேலும் படிக்க