புடாபெஸ்ட், ஜூலை 20- புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியின் முக்குளிப்பு பிரிவில் மலேசியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி முதலானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்ற 27 வயதுடைய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சியோங் ஜூன் ஹூங் பெண்களுக்கான முக்குளிப்பு
மேலும் படிக்கசியோங் ஜூன் ஹூங்
முகப்பு > சியோங் ஜூன் ஹூங்
புடாபெஸ்ட், ஜூலை 20- தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியில் முக்குளிப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றார். முக்குளிப்பு போட்டியில் 10 மீட்டர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக முக்குளிப்பு போட்டியில் மலேசியா பங்குபெற தொடங்கியதிலிருந்து தங்கப் பதக்கத்தை வென்றதில்லை. தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு தற்போது சியோங் ஜூன்
மேலும் படிக்க