செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சீமான்
இந்தியா/ ஈழம்

வன்முறையைத் தூண்டினேனா? என்னை சிறையில் அடைக்க பாஜக சதித் திட்டமிட்டம்..

சேலம்: வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுத் தீட்டிய சதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்ற புகார் எழுந்தது.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சேலம், ஜூலை 28- சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அக்கூட்டத்திற்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் சீமான் அமைதியான இந்தியாவை கிளர்ச்சி ஏற்படுத்தும் விதமாகவும்,

மேலும் படிக்க