வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி
முதன்மைச் செய்திகள்

தெக்குன் உள்ளிட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதில் புதிய அணுகுமுறை! 

கோலாலம்பூர், ஜூலை 31- கடந்த 7 வருடத்தில் மட்டும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளுக்காக 1 பில்லியன் நிதியுதவியை அளித்துள்ளார். அதோடு, தெக்குன், அமானா இக்தியார், எஸ்.எம்.ஈ. முதலானவற்றின் வாயிலாக 1.3 பில்லியன் நிதியை வழங்கியுள்ளார். கடனை வாங்கியவர்கள் அதனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் பிரதமர்துறை துணையமைச்சருமான செணட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மதிக்கத்தக்க சமுதாயமாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மகாதீரை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்துவிடக்கூடாது!

கோலாலம்பூர், ஜூலை 31- தற்போது எதிர்கட்சியில் இருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இந்திய சமுதாயம் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவரும் பிரதமர்துறை துணையமைச்சருமான செணட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார். நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பிரித்தாளும் போக்கை அவர் கடைப்பிடித்தார். அரசாங்கத் துறைகளிலும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் இந்தியர்களின் எண்ணிக்கையை குறைத்தார். குறிப்பிட்ட இனத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமே பல

மேலும் படிக்க