வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம்
முதன்மைச் செய்திகள்

கிம்மாவிற்கும் டத்தோஸ்ரீ சைட் இப்ராமிற்கும் முழு ஆதரவு அளிக்கின்றோம்!

கோலாலம்பூர், ஆக. 5- மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான உரிமை குரலாக இருக்கும் கிம்மா கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் அதன் இலக்கிலிருந்து மாறி செல்லவில்லை. அதன் தேசியத் தலைவர் செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தலைமையில் அக்கட்சி வலுவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர்கள், செயலாளர்கள், முதன்மை பொறுப்பாளர்கள் முதலானோர் தெரிவித்தனர். டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் நாடு தழுவிய நிலையில் இச்சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக பல்வேறு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தமிழ் நாளேடுகளில் வந்த செய்திக்கும் எனக்கும் தொடர்பில்லை!

கோலாலம்பூர், ஜூலை 22 அரசியல் சட்டத்திற்கு ஏற்ப இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி என்ற தலைப்பில் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திக்கும் தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என கிம்மாவின் தேசியத் தலைவரான செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரிவித்தார். அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் நான் வழங்கவில்லை. இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் என் தலைமையிலான கிம்மா கட்சி பல ஆண்டுகளாக கோரிக்கைகளையும்

மேலும் படிக்க