வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி
முதன்மைச் செய்திகள்

துன் மகாதீரின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதாக ஸாஹிட் மீது புகார்

கோலாலம்பூர், ஆக. 1- துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீதும் தேசியப் பதிவிலகாவின் (என்ஆர்டி) தலைமை இயக்குனர் மீதும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பற்றிய தனிப்பட்ட விவரங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. என்ஆர்டி தலைமை இயக்குனர் தமக்கு மகாதீரின் அடையாள அட்டையின் பிரதி ஒன்றை அனுப்பியதாகவும் அதில் Mahathir a/l Iskandar Kutty (மகாதீர் த/பெ இஸ்கண்டார் குட்டி) என்றிருப்பதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஜ.செ.கவின் போலி வாக்குறுதிகளுக்கு சீன வாக்காளர்கள் பலியாக கூடாது!

மலாக்கா, ஜூலை 29 - 12 மற்றும் 13ஆவது பொதுத் தேர்தல்களில் ஜசெக பலவேறு பொய்யான வாக்குறுதிகளைத் தந்து சீன சமூகத்தை ஏமாற்றியிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். இனிமேலும் ஜ.செ.கவின் அம்மாதிரியான பொய் வாக்குறுதிகளை நம்பி சீன சமூகம் பலிகடா ஆகக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். பினாங்கில் இரண்டு தவணைகளாக ஆட்சி செய்யும் ஜ.செ.க அங்கு மக்களின் வெறுப்பைத் தேடிக்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

என்றென்றும் நஜீப்பிற்கு விசுவாசமாக இருப்பேன் -டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட்

கோலாலம்பூர், ஜூலை 28- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு விசுவாசமாக இருக்குப்பேன் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் முன்னிலையில் அவர் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.  சமயத் தலைவர்களின் கூட்டம் ஒன்றில் பேராளர் ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அகமட் ஸாஹிட் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். நான் இன்னும் பிரதமராகவில்லை. நஜீப்பிற்கு உதவியாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசாங்கத்தின் உருமாற்றுத் திட்டத்தால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது!

கோலாலம்பூர், ஜூலை 27 நாட்டின் பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொறுப்பேற்றதற்கு பிறகு நாட்டில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு அமல்படுத்திய உருமாற்றத் திட்டத்தின் வாயிலாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறினார். நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்தாலும், நாட்டு மக்களின் குறைகூறல்கள் குறையவில்லை. நாட்டில் குற்றச்செயல்கள் சிறிதும் குறையவில்லை என்று நாட்டு மக்கள்

மேலும் படிக்க