சனிக்கிழமை, ஜனவரி 18, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம்
முதன்மைச் செய்திகள்

சிகிச்சை, ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு!

கோலாலம்பூர், ஆக. 8-  மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பதாக வழங்கப்படும் தொடக்கக்கட்ட சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 400 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.  மலேசியர்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு ஏற்ப இந்த நிதி ஒதுக்கீடு அமைந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.      நாட்டிலுள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் புதிதாக மொத்தம் 500  மருத்துவ வாகனங்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

900 இந்திய மாணவர்களுக்கு 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உபகார சம்பளம்

கோலாலம்பூர், ஜுலை 25- ம.இ.கா தேசிய தலைவர் உபகார சம்பள திட்டத்தின் கீழ் மாதம் 3 ஆயிரத்து 855 ரிங்கிட்டிற்கும் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களை சேர்ந்த 900 இந்திய மாணவர்களுக்கு உபகார சம்பளம் வழங்கப்படவிருக்கிறது. 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்த உபகார சம்பள திட்டத்தை ம.இ.கா. கல்வி பிரிவு மேற்கொள்வதாக கட்சியின் தேசிய தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கல்வி

மேலும் படிக்க