செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட்
முதன்மைச் செய்திகள்

துன் மகாதீரின் செய்திகள் பள்ளிப் பாடப்  புத்தகங்களில் நிலைத்திருக்கிறது-டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட்

கோலாலம்பூர், ஆக. 1 - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பற்றிய செய்திகள் இன்னும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நிலைத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செகாம்புட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், டாக்டர் மகாதீர் 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக இருந்த வேளையில் அவர் ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரின் செய்திகள் பாடப்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

360 தமிழ்ப்பள்ளிகளில் குறைந்த மாணவர்கள்

கோலாலம்பூர், ஜூலை 31- நாடு முழுவதிலும் 360 தமிழ்ப்பள்ளிகளில் சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் 150க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 176 பள்ளிக்கூடங்களில் சராசரியாக ஒரு பள்ளியில் 20 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அப்பள்ளிகள் மூடப்படலாம் அல்லது இணைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் தெரிவித்தார். ஒரு பள்ளியில் 150க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால்

மேலும் படிக்க