செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டத்தோ டி.மோகன்
முதன்மைச் செய்திகள்

நாமும் அரசியல் செய்தால் மக்களின் ஆதரவை பெற முடியும்!

கிள்ளான், ஆக. 6- இந்திய வாக்காளர்களை அதிகம் கொண்ட கோத்தா ராஜா தொகுதியில் ம.இ.கா. இரண்டு முறை தோல்வி கண்டது பெருத்த ஏமாற்றத்திற்குரியது என ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் தெரிவித்தார். இந்நாட்டில் அம்னோவிற்கு அடுத்த நிலையில் மக்களுக்கு அதிகம் சேவையாற்றுகின்ற கட்சி ம.இ.கா. மட்டுமே. இதை நாம் மிக தைரியமாக சொல்லாம். இருந்தும் நாம் கடந்த 2 பொதுத்தேர்தல்களில் தோல்வி கண்டோம். இந்தியர் சார்ந்த

மேலும் படிக்க
விளையாட்டு

இந்திய சமுதாய இளம் காற்பந்து வீரர்களை உற்பத்தி செய்யும் மையம் மிஃபா!

ஜோகூர் ஜூலை 29 –  சமுதாய காற்பந்துத்துறை சார்ந்து நமது இளம் வீரர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் மையமாக மிஃபா திகழ்ந்து வருகிறது. நம்மால் உருவாக்கப்படும் விளையாட்டாளர்கள் மற்ற மற்ற அணிகளில் விளையாட வேண்டும். அதன் வழி அவர்கள் பொருளாதார ரீதியில் உயர வேண்டுமென மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் ஜோகூர் இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். நமது நோக்கம் சமுதாயத்தில் அதிகமான காற்பந்து

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தெலுக் கெமாங் தொகுதி குறித்து அம்னோ, ம.இ.கா. தலைவர்கள் முடிவெடுப்பர்! -டத்தோ டி.மோகன்

கோத்தா கினபாலு, ஜூலை 23- தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதி குறித்த விவகாரத்தை அம்னோவின் உச்சமன்ற தலைவர்கள், ம.இ.காவின் தேசியத் தலைவர் ஆகியோரிடம் விட்டுவிட வேண்டுமென ம.இ.காவின் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் தொகுதி பங்கீடு குறித்து அம்னோ, ம.இ.கா ஆகிய இருகட்சிகளின் தேசியத் தலைவர்களைத் தவிர வேறு யாரும் முடிவெடுக்க முடியாது. அவர்கள் இத்தொகுதியை மாற்றிக்கொள்ளலாம் என கூறினால் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என இங்கு

மேலும் படிக்க