வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இந்தியா/ ஈழம்

திராவிட கட்சிகள் மீது தமிழக மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்

தர்மபுரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரியை காப்போம் என்ற விழிப்புணர்வு பேரணியை பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கல் பிலிக்குண்டு பகுதியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அகண்ட காவிரி இன்றைக்கு வறண்ட காவிரியாக மாறிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும் எனில் முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரியில் நீர் வருவதை தடுக்க கர்நாடக ரூ.5,900

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இருப்பதை ஒத்து கொள்ளாமல் மறைக்கிறார்கள்

பவானி: பவானியில் நடந்த பா.ம.க பொதுக்கூட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அவர் பேசியதாவது:- காவிரிநீர் பங்கீடு என்பது 130 ஆண்டுகால பிரச்சனை. 1924-ம் ஆண்டு, ஒரு ஆண்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும் என்று மைசூர் மாகாணத்துக்கும், மெட்ராஸ் மாகாணத்துக்கும் 50 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு அப்போது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசு புதுப்பித்து இருக்கவேண்டும்.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை அன்புமணி தொடங்கினார்

தர்மபுரி, ஜூலை 28- தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று காவிரி பாதுகாப்பு பிரசாரத்தை தொடங்க போவதாக அறிவித்து இருந்தார். நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் வந்து தங்கினார். அவர் இன்று காலை 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிலிகுண்டுலு சென்றார். அங்கு கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆறு நுழையும் பகுதியை பார்வையிட்டார். பின்னர்

மேலும் படிக்க