வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > டி.டி.வி.தினகரன்
இந்தியா/ ஈழம்

டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து

சென்னை, ஜூலை 25- அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது எழும்பூர் கோர்ட்டு பதிவு செய்த குற்றச்சாட்டை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்தது. அவரிடம் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, 3 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

சிறையில் சசிகலா எப்படி இருக்கிறார்..? விளக்கம் சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நட்சத்திர ஓட்டலில் தங்குவது போல சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்; ஷாப்பிங் செல்கிறார். இந்த வசதிகளை பெறுவதற்கு அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் என்று கடந்த சில தினங்களாக  அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த குற்றசாட்டுகளைச் சொன்ன போலீஸ் அதிகாரி ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டி.டி.வி.தினகரன் சென்னையில் இன்று (ஜூலை 19-ம் தேதி) நிருபர்களை

மேலும் படிக்க