வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > தினகரன்
இந்தியா/ ஈழம்

டி.டி.வி. தினகரன் கைது செய்யப்படலாம்

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் நுழைந்தால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அந்த முடிவை தினகரன் திடீரென மாற்றிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய 60 நாள் காலக்கெடு விதித்திருந்தார் டி.டி.வி.தினகரன். அவர் விடுத்த காலக்கெடு ஆகஸ்ட் 4-ம் திகதியுடன் முடிவடைகிறது. அந்த அணிகள் இணையவில்லை என்றால், ஆகஸ்ட் 5-ம் திகதி தினகரன்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

அதிமுக அலுவலகத்துக்குள் தினகரன் நுழைவதைத் தடுக்க அமைச்சர்கள் அவசர ஆலோசனை

சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதிரடி அரசியலை காட்டாமல் இருந்த அவர் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் தனது அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்று தஞ்சாவூரில்

மேலும் படிக்க