வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > துன் டாக்டர் மகாதீர்
முதன்மைச் செய்திகள்

துன் மகாதீரின் செய்திகள் பள்ளிப் பாடப்  புத்தகங்களில் நிலைத்திருக்கிறது-டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட்

கோலாலம்பூர், ஆக. 1 - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பற்றிய செய்திகள் இன்னும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நிலைத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செகாம்புட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், டாக்டர் மகாதீர் 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக இருந்த வேளையில் அவர் ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரின் செய்திகள் பாடப்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மகாதீரின் தாத்தாதான் கேரளாவிலிருந்து வந்தவர்,  தந்தை அல்ல

கோலாலம்பூர், ஆக. 1 - பொதுத்  தேர்தல்   நெருங்க வரும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றவர்களின்  குடும்பப்  பூர்வீகத்தை  எல்லாம்  அம்பலப்படுத்தத்   தொடங்கி   விட்டனர். பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)   அவைத்   தலைவர்  துன் டாக்டர்  மகாதீர்  முகமட்   இந்திய   வம்சாவளியினர்   என   துணைப்   பிரதமர்   டத்தோஸ்ரீ அகமட்  ஜாஹிட்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

துன் டாக்டர் மகாதீர் அம்னோவில் இணைய தேவையில்லை -டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட்

பாலிங், ஜூலை 29- இனி அம்னோவில் தாம் ஒருபோதும் இணையபோவதில்லை என துன் டாக்டர் மகாதீர் அறிவித்தது எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருக்கும் வரை தாம் அம்னோவில் இணையபோவதில்லை என டாக்டர் மகாதீர் கூறியிருப்பது கட்சியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவராது எனவும் முஸ்தாபா குறிப்பிட்டுள்ளார். அது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மீண்டும் அம்னோவிற்கு திரும்பும் எண்ணம் இல்லை -துன் டாக்டர் மகாதீர் 

கோலாலம்பூர், ஜூலை 28- இனி மீண்டும் அம்னோவில் இணையமாட்டேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விலகினாலும் கூட இனி நான் அம்னோவில் மீண்டும் இணையமாட்டேன் என அவர் கூறியிருக்கிறார். அம்னோ உறுப்பினர்கள் தங்களது சுயநலத்திற்குத்தான் முன்னுரிமை வழங்குவதாகவும் அக்கட்சி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மக்களுக்காக அக்கட்சி இனியும் போராடவில்லை என்றும் அம்னோ மிகவும் மோசமான பாதிப்புக்கு

மேலும் படிக்க