வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > துன் டாக்டர் மகாதீர் முகமட்
முதன்மைச் செய்திகள்

மகாதீரின் அடையாள அட்டை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தீர்மானம்

கோலாலம்பூர், ஜூலை 31- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் அடையாள அட்டையை வெளியிட்டது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டாக்டர் மகாதீரின் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் வெளியிட்டதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை கூலாய் ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மக்களவை நபாநாயகரிடம் தாக்கல் செய்தார். உள்துறை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பக்காதான் ஹராப்பான் சின்னத்தில் மாற்றம் தேவை -துன் டாக்டர் மகாதீர்  

  புத்ராஜெயா, ஜூலை 28- ஆர்ஒஎஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் அண்மையில் பரிந்துரைத்ததற்கு இணங்க தனது சின்னத்தை மாற்ற பக்காத்தான் இணங்குவதாக பார்ட்டி பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சின்னம் பொருத்தமானதாகயில்லை என்று ஆர்ஒஎஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. இதில் ஹராப்பான் என்ற பெயர் இருந்ததால்தான் சின்னம் பொருத்தமில்லை என்று ஆர்ஒஎஸ் கூறியது. அதனால் கட்சிக்கு வேறொரு சின்னம் தயாரிக்கப்பட்டு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ரவுஸ், சுல்கிப்ளி பதவிக்காலம் நீட்டிப்பில் அரசு சலுகையா?

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் பதவிக்காலம் வழக்கத்துக்கு மாறாக நீட்டிக்கப்பட்டிருப்பது நீதித்துறை மீதுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். அவர்கள் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இருந்தாலும் அவர்களது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நடைமுறை சரியானதல்ல என அவர் கூறினார். இவ்விவகாரத்தில் அரசாங்கம் சிறப்புச் சலுகை காட்டியுள்ளது தெளிவாகவே தெரிவதாக தலைமை நீதிபதி டான்ஸ்ரீ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கே வெற்றி – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை 21- எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும் என துன் டாக்டர் மகாதீர் முகமட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் பொதுத் தேர்தல் நியாயமாக நடந்தால் மட்டுமே இந்த வெற்றி உறுதியாக இருக்கும் என்றார் அவர். இப்போது அதிகமான ஆதரவை நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் எங்களது வெற்றியைத் தடுப்பதற்காக பல்வேறு வியூகங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தாம் அஞ்சுவதாக 22 ஆண்டுகாலம் நாட்டில்

மேலும் படிக்க