வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > நடிகர் கமல்ஹாசன்
கலை உலகம்

விஸ்வரூபம்–2, சபாஷ் நாயுடு பிறகு நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட முடிவு?

சென்னை, ஜூலை 25- நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று விமர்சித்தது, ஆட்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு கமல்ஹாசனும் டுவிட்டரில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது கமல்ஹாசன் மறுக்கவில்லை. விரைவில் உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று பதில்

மேலும் படிக்க
கலை உலகம்

ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்’: கமல் ஆவேசம்

ஊரெல்லாம் ஊழல் பற்றிய ஓலம் கேட்பதாகவும், ஊழல் பற்றிய புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்குவந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கமல் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியதையடுத்தே இந்த யூகங்கள்

மேலும் படிக்க