வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > நீட் தேர்வு
இந்தியா/ ஈழம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட்

சென்னை: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளை மீறி நடத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் கட்ஆப் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. நீட்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி அமைச்சர்கள், எம்.பி.க்கள் மனு

புதுடெல்லி, ஜூலை 25- மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால் நீட் தேர்வுக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக

மேலும் படிக்க