வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பிக்பாஸ்
கலை உலகம்

ஹீரோயினாகிறார் பிக்பாஸ் ஜூலி!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் ஜூலி. இந்த நிகழ்ச்சி மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது. பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்போது ஜூலியை ஹீரோயினாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த

மேலும் படிக்க
கலை உலகம்

ஓவியா ஏமாற்றப்படுகிறாரா, கண் கலங்கிய ஆரவ்- டெலிட் செய்தது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பு ஆகிவருகின்றது. இந்நிலையில் ஓவியா, ஆரவ்வை காதலிப்பது போல் காட்டி வருகின்றனர். அப்படியிருக்க பிக்பாஸ் பகுதியில் சினேகன், சக்தியும் ஓவியா, ஆரவ் காதல் குறித்து பேசினார்கள். ஆனால், அந்த காட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படவில்லை. ஆனால், விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் வந்தது, இதில் ‘ஓவியா ஒருவரின் அன்பிற்காக மிகவும் ஏங்குகிறாள். அந்த அன்பு ஆரவ்விடம் கிடைக்கின்றது, ஆரம்பத்தில் ஓவியா தான் ஆரவ்வை ஏமாற்றுவாள் என்று

மேலும் படிக்க
கலை உலகம்

வேலை செய்ய சொன்ன ஜூலி: ஆத்திரத்தில் பழிவாங்கிய ஓவியா!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு தினம்தோறும் எதாவது ஒரு டாஸ்க் கொடுத்து,தோற்பவர்களுக்கு எதாவது தண்டனை கொடுப்பார்கள். ஜூலியை வீட்டிற்கு உள்ளே விடாமல் வெளியே உட்காரவைத்துவிட்டனர். இதனால், இன்று ஜூலியை நடுவராக்கி பார்த்துள்ளது பிக்பாஸ். அதாவது, இரு டீம்களுக்கு சமைக்கும் போட்டி வைக்கப்பட்டு, தோற்கும் அணியில் இருப்பவர்கள் ஜூலிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்பதே இதன் தீர்ப்பு ஆகும். இந்நிலையில், ஓவியா அணி தோற்றதால், ஜூலிக்கு பணிவிடை செய்யும் பட்டியலில், ஜூலியின் கால் தரையில்

மேலும் படிக்க
கலை உலகம்

அடிக்கடி பெண்களை கட்டிப்பிடிக்கும் சினேகனை கலாய்த்த சக்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவிஞர் சினேகன் அடிக்கடி பெண்களை கட்டிப்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறிவரும் நிலையில், அவரை சக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரே கலாய்த்துள்ளார். சினேகன் மற்றும் நடிகர் சக்தி ஆகியோருக்கு ஹேர்கட் செய்வதற்காக சலூனில் இருந்து ஒரு ஆண் மற்றும் பெண் வந்திருந்தனர். ஹேர்கட் முடிந்தபிறகு அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது சினேகன் அந்த பெண்ணின் மீது தன் கையை வைத்தார். அதை

மேலும் படிக்க