செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பிரணாப் முகர்ஜி
இந்தியா/ ஈழம்

சகிப்புத்தன்மையே நமது பலம்

புதுடெல்லி, ஜூலை 25- நாட்டின் 14–வது ஜனாதிபதியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் இன்று(செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் பிரணாப் முகர்ஜி நேற்று டெலிவி‌ஷனில் தோன்றி நாட்டு மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டதை உள்ளடக்கியதாக சமுதாயம் அமையவேண்டும். நாட்டில் உள்ள ஏழையிலும் ஏழை அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நமது கொள்கைகளின் பயன்கள்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

புதுடெல்லி, ஜூலை 24- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பிரிவு  உபசார விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, சுமித்ரா மகாஜன், காங்கிரஸ்

மேலும் படிக்க