வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > பி.எஸ்.எம்.
முதன்மைச் செய்திகள்

சரவாக்கில் நுழைய பி.எஸ்.எம் பவானிக்கு தடை!

கோலாலம்பூர், ஜூலை 29- பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த பவானி சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், சரவாக்கிற்குள் நான் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கேலி கூத்தாக உள்ளது. அதோடு, அவர்கள் என்னை போலீசில் புகார் அளிக்கவும் அனுமதிக்கவில்லை என கூறினார். நான் மீண்டும் திரும்புவதற்கான டிக்கெட்டிற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த மறுப்பு தெரிவித்தேன். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் எனக்கு திரும்பி செல்வதற்கான

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணியை எதிர்கொள்ள தயார்!

கோலாலம்பூர், ஜூலை 24- வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியை எதிர்கொள்ள மலேசிய சோசலிச கட்சி (பி.எஸ்.எம்) தயாராக இருப்பதாக அதன் மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.அருட்செல்வம் தெரிவித்தார். நம்பிக்கை கூட்டணியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இணைந்ததால் அதிருப்தியுற்ற 1998இல் தொடக்கப்பட்ட சீரமைப்பு இயக்கத்தின் செயலாளரான அப்துல் ரசாக் இஸ்மாயில் பி.எஸ்.எம். கட்சியின் சார்பில் போட்டியிட முன்வந்துள்ளது தொடர்பில் வினவப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார். நம்பிக்கை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தொழிலாளர் காப்புறுதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 24- இப்போது தொடங்கியுள்ள இரண்டாம் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் காப்புறுதித் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் வான் ஷாம் ஷைடி வான் ஷாஹிட் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். பி.எஸ்.எம். கோரும் வேலை இழப்பு நிதி, அரசாங்கத்தின் தொழிலாளர் காப்புறுதி திட்டத்திற்குச் சமமான ஒன்று. நாங்கள் அரசாங்கத்தின் இந்த முயற்சியை வரவேற்பதுடன், அதை விரைவில் அமலுக்குக்

மேலும் படிக்க