வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மன்செஸ்டர் யுனைடெட்
விளையாட்டு

கேரத் பேலேவை வாங்கும் முடிவை கைவிட்டார் ஜோசெ மரின்யோ

ஸ்கோப்யே, ஆக. 9- ஐரோப்பிய சூப்பர் கிண்ண ஆட்டத்தில் கேரட் பேலே அவ்வணியின் முதன்மை விளையாட்டாளராக களமிறக்கப்பட்டதால் வருகின்ற புதிய பருவத்தில் அவ்வணியின் திட்டத்தில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது தெளிவாகின்றது. இனி, அவரை வாங்குவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்ள போவதில்லை என மன்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகி ஜோசெ மரின்யோ தெரிவித்தார். ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி

மேலும் படிக்க
விளையாட்டு

சம்ப்டோரியாவை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்

டப்ளின், ஆக. 3- ஜோசெ மரின்யோ தலைமையில் சிறப்பாக விளையாடிவரும் மன்செஸ்டர் யுனைடெட் அணி புதிய பருவத்திற்கு முன்பான நட்புமுறை ஆட்டங்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிபடுத்தி வெற்றி களிப்புடன் நிறைவு செய்துள்ளது. இன்று அதிகாலையில் டப்ளினிலுள்ள லேன்ஸ்டவுன் ரோட் அரங்கில் நடைபெற்ற நட்புமுறையிலான இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சீரி 1 லீக்கில் விளையாடிவரும் சம்ப்டோரியா அணியை 2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது. மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான

மேலும் படிக்க