Site icon அநேகன்

ஜூலியை அசிங்கப்படுத்திய ஓவியா

நடிகை ஓவியா மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலியும் பூனையுமாக ஏதாவது தினமும் சண்டை போட்டுவருகின்றனர்.

இன்று ஜூலி பாடிக்கொண்டிருந்தபோது பாடலில் ‘பிகர்’ என்ற ஒரு வார்த்தை இருந்தது. அதை கேட்ட ஓவியா “நீ பிகரா ஜூலி” என கேட்க, “நான் பிகர் இல்லை தமிழ் பொண்ணு” என்று ஜூலி சொன்னார்.

“உன்னை பார்த்தா தமிழ் நாட்டுல இருந்து வந்த மாதிரி இல்லையே.. எதோ வேறு கிரகத்தில் இருந்து வந்த (ஏலியன்) போல இருக்கு” என கூறி அசிங்கப்படுத்திவிட்டார் ஓவியா.

Exit mobile version