Site icon அநேகன்

ஓவியாவுக்கு ஆதரவாக வையாபுரி, மன்னிப்பு கேட்ட ஆரவ்

BiggBoss நிகழ்ச்சியில் இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியால் சில ஓவியா ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். திடிரென்று ஓவியாவுக்கு என்ன ஆனது, அவர் இப்படி கிடையாதே என்றும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில், ஓவியாவிடம், ஆரவ் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்கிறார், அதோடு வையாபுரி நான் உனக்காக நான் எங்கு வேண்டுமானாலும் பேசுவேன், உன் மேல் நியாயம் இருக்கு, தைரியமாக இரு, நீ கவலைப்படாதே என்று கூறுகிறார்.

இந்த புரொமோ ரசிகர்களுக்கு இன்று நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிய வாய்ப்பிருக்கிறது.

Exit mobile version