Site icon அநேகன்

கமல் சார் சொல்வது எனக்கு பிடிக்கவில்லை- காயத்ரி அதிரடி

BiggBoss நிகழ்ச்சியில் அதிரடியாக பல திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரங்களில் ஓவியா சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதோடு ஜுலி இந்த வாரம் BiggBoss வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் காயத்ரி அதிகம் தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதாக அவரிடம் கூறியிருந்தார். தற்போது வந்த புரொமோவில், கமல்ஹாசன் அவர்கள் கேட்கும் வார்த்தைகள் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னை சரி செய்ய என் அம்மாவிற்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது என்று கோபமாக பேசுகிறார்.

Exit mobile version