Site icon அநேகன்

அரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு

ஈப்போ பிப் 16-

சிம்பாங் பூலாய் அருகே உள்ள கம்போங் கபாயாங் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலுள்ள அரச மரம் வேரோடு சாய்ந்தது. இதில் அதன் அருகில் இருந்த அருள்மிகு பிள்ளையார் ஆலயம் முற்றாக சேதமடைந்தது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது என்று ஆலயத் தலைவர் ஆர்.சந்தரராசு கூறினார்.

இங்கு பொய் கடும் மழையாலும் வீசிய புயலினால் அரச மரம் வேரோடு சாய்ந்தது.

அந்த மரத்தின் அடிவாரத்தில் இருந்த ஆலயத்தில் பெரும் பாதிப்பை  எதிர்நோக்கியது என்று அவர் தெரிவித்தார்.

இதில்  உயிருடச் சேதம் எதுவும் நிகழவில்லை. ஆலயத்தை மறு சீரமைக்க துப்புரவு பணியை ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version