Site icon அநேகன்

பாரம்பரியத்துடன் தீபாவளியை கொண்டாடுவோம் – யு. தாமோதரன்

மலேசிய வாழ் இந்துக்கள் அனைவரும் இந்தத் தீபாவளி பண்டிகையை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடுவோம் என பேரின்பம் மலேசிய இயக்கத்தின் ஆலோசகரும் தோற்றுநருமான யு. தாமோதரன் தெரிவித்தார்.

பிறக்கவிருக்கும் தீபாவளிக்கு ஆடம்பர செலவுகள் ஏதும் செய்யாமல் தேவையானவற்றை மட்டும் வாங்கி சிக்கனமாக கொண்டாடுவோம்.

அதே வேளையில், ஆதரவற்றோருக்கும் பெரியோர்களுக்கும் உதவி அவர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவோம் என தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Exit mobile version