Site icon அநேகன்

பிரிட்டன் அரசு நாளை முதல் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியை தொடங்குகிறது

இலண்டன், திசம்பர் 7:-

பிரிட்டனில் நாளை முதல் பொதுமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியை அந்நாட்டு அரசு தொடங்குகிறது. ஃபைசர்-பயோன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியை இங்கிலாந்து அரசு அங்கீகரித்துள்ளது. அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஃபைசர் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை போட முடிவெடுக்கப்பட்டுள்ளதுந்.

– நன்றி : தினகரன்

Exit mobile version