Site icon அநேகன்

ஆஸ்ட்ரோவில் சூரியாவின் சூரரைப் போற்று!

செவ்வாய், 8 டிசம்பர்
தள்ளி போகாதே (இறுதி அத்தியாயம் – 45)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஜெயகனேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்
எல்லாம் தீய விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எரியும் கேள்விகளுக்குச் சமர் பதில்களைப் பெறுவாரா? சமரும் ரம்யாவும் தங்களின் காதலைப் புதுப்பிப்பார்களா?

வியாழன், 10 டிசம்பர்
ஸ்கோட்லன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அடம் சைனி, குஷ்பூ புரோஹித் & சேதன் பண்டிட்
ஒரு பெண் நான்கு குண்டர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். நீதிமன்றம் அக்குண்டர்களை விடுதலைச் செய்கின்றது. எனவே, துயரில் வாடும் தந்தை நீதியைத் தனதுக் கைகளில் எடுக்க முடிவுச் செய்கிறார்.

வெள்ளி, 11 டிசம்பர்
மேகி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டவுப் செந்தில், நிம்மி & ரியா
ஒரு மனிதனை காதலிக்கும் ஒரு பெண் பேயைப் பற்றினக் கதை.

சனி, 12 டிசம்பர்
சூரரைப் போற்று (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480)
நடிகர்கள்: சூர்யா, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுராளி & ஊர்வசி
நெடுமாறன் ராஜாங்கம் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் விமானத் துறையில் களம் இறங்குகிறார்.

சரித்ராஹீன் (Charitraheen) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சஞ்சீவ் குமார் & ஷர்மிளா தகூர்
இந்தரும் ரமாவும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். ஆனால், விதியின் ஒரு திருப்பத்தால், இந்தர் வேறொருவரை மணக்கிறார். இருப்பினும், சில வருடங்களுக்குப் பிறகு இந்தரும் ரமாவும் மீண்டும் சந்திக்கும் போது விஷயங்கள் எதிர்பாராதத் திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஞாயிறு, 13 டிசம்பர்
ஐய்யா (Aiyyaa) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ராணி முகர்ஜி & பிருத்விராஜ் சுகுமாரன்
ஆதீதக் கற்பனை மற்றும் உணர்வுகளைக் கொண்ட ஒரு பெண் தனது துணையைத் தேடுகிறாள்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 5)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
சமையல்காரர்: சாந்தி ராஜ்
தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம். விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர். இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டும்மல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகு குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்
திங்கள், 7 டிசம்பர்

எம்.சி.ஓவின் போது உணவு விநியோகச் சேவைகளால் வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டச் சவால்கள்
ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
எம்.சி.ஓவின் போது உணவு விநியோகச் சேவைகளால் வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டச் சவால்களைப் பற்றிய விபரங்களை ரசிகர்கள் கலக்கல் காலை குழுவினரான, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் தொடர்புக் கொண்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 8 டிசம்பர்
உணவு விநியோக மோட்டார் ஓட்டிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
வாடிக்கையாளர்களிடம் எதிர்கொண்டச் சவால்களைப் பற்றிய விபரங்களை ரசிகர்கள் முக்கியமாக உணவு விநியோக மோட்டார் ஓட்டிகள் கலக்கல் காலை குழுவினரான, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் தொடர்புக் கொண்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம்.

புதன், 9 டிசம்பர்
நேர்காணல்: பூட் பாண்டாவின் (Food Panda) பிரதிநிதி

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: பிரதிநிதி, பூட் பாண்டா (Food Panda)
உணவு விநியோக மோட்டார் ஓட்டிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளும் பூட் பாண்டா (Food Panda) பிரதிநிதியின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

Exit mobile version