ஈப்போ, திசம்பர் 8:-
பிற்பகல் 3.55 மணி அளவில் பேரா மாநில ஜ.செ.க தலைவர் ஙா கோர் மிங், பேரா கெஅடிலான் கட்சித் தலைவர் ஃபர்ஹஷ் வாஃபா சல்வாடோர் ரிஸால் முபாரக், பேரா அமானா தலைவர் டத்தோ அஸ்முனி அவி ஆகியோர் பேரா ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்த பிறகு கிந்தா அரண்மனையில் இருந்து வெளியேறினார்கள்.
செய்தியாளர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

