Site icon அநேகன்

முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை ! – பேரா நம்பிக்கைக் கூட்டணி

PERAK 06-03-2019.Perak Amanah chairman Asmuni Awi, who is also the former PAS treasure-general, said that certain PAS leaders could have received funding from Umno, following their capability to carry out big scale programmes without requesting funding from the party.MALAY MAIL/Farhan Najib

ஈப்போ, திசம்பர் 8:-

பேரா மாநில நம்பிக்கைக் கூட்டணி தரப்பில் இருந்து எந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரையும் முதல்வர் பதவிக்காகப் பரிந்துரைக்கவில்லை என அமானா கட்சியின் பேரா மாநிலத் தலைவர் டத்தோ அஸ்முனி அவி தெரிவித்தார்.

சற்று முன்னர் பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்த பின்னர் அரண்மனையில் இருந்து வெளியேறும்போது இத்தகவலை வெளியிட்டார்.

Exit mobile version